43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்!

soundarya rajinikanth

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்த சமயத்திலே அதாவது கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவரது மகள்கள் மூலம் ரஜினிகாந்திற்கு நான்கு பேரக்குழந்தைகள் உள்ளனர். READ MORE – நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி! இந்நிலையில், ரஜினிகாந்த் திருமணம் … Read more

மோசடி வழக்கு: நேரில் ஆஜரான லதா ரஜினிகாந்த் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Latha Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான் படத்திற்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் இருந்து ரூ.6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரணட் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜரானார். கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினியின் ‘கோச்சடையான்’ தயாரிக்க ஆட் பீரோ நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றதில், உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக, லதா ரஜினிகாந்த் … Read more

இந்த வருஷம் அந்த சம்பவம் இல்ல…ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்ன சூப்பர் ஸ்டார் மனைவி.!

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினி பிறந்த நாள் அன்று அவருடைய ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு வெளிய நின்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருப்பார்கள். ரஜினியும் வருடம் வருடம் வெளியே வந்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு கையை அசைத்து தனது முகத்தை காட்டிவிட்டு செல்வார். ஆனால், … Read more

தர்பார் ரஜினியுடன் ஜோடியாக போஸ் கொடுத்திருக்கும் லதா ரஜினிகாந்த்! வைரல் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் மும்பையில் நடைபெறுவது போல் இருப்பதால், தற்போது படக்குழு மும்பையில் தீவிரமாக இப்படத்தை படமாக்கி வருகிறது.  நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் வேளையில், ரஜினிகாந்தின் … Read more

குழந்தைகளின் பாதுகாப்பை கருதி, குழந்தைகள் அமைதி அமைப்பை துவங்கும் லதா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், கோவையில், குழந்தைகள் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகள் அமைதி அமைப்பை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வரவேண்டும் என்றும், அனைத்து விதமான இடங்களிலும், வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க கட்டணமில்லா தொலைபேசி என் … Read more