ஆரம்பம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

ஆரம்பம் படத்தில் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் நடிகர் கிருஷ்னா தான் முதலில் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.  இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, ராணா டகுபதி, நயன்தாரா, டாப் சீ, அக்ஷரா கவுடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த … Read more

அஜித் சார் மிகவும் அமைதியான மனிதர் – கிருஷ்ணா..!!

நடிகர் கிருஷ்ணா அஜித் சார் மிகவும் அமைதியான ஒரு நல்ல மனிதர் என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது. அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு . அந்த வகையில் நடிகர் கிருஷ்ணா சமீபத்தில் அஜித் குறித்து கூறுகையில் … Read more

ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்த கெளதம் மேனன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷுவா இமை போல் காக்க படத்தின் வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடிப்பதாக அறிவித்து, #NaanUnJoshua என்ற செக்கன்ட் சிங்கிளை வெளியிட்டுள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘ஜோஷுவா இமை போல் காக்க’. வருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஹெய் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கார்த்திக் இசையமைக்கவுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திலிருந்து ‘நான் உன் ஜோஷுவா’ … Read more

தனி ஆளாக எப்படி இவ்வளவு நகையை திருடினார் கிருஷ்ணா?! – எதிர்பார்ப்பை கூட்டும் கழுகு 2 முக்கிய காட்சிகள் இதோ!

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. நாளை இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திலும், கிருஷ்ணா, பிந்து மாதவி, நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முக்கிய காட்சி ப்ரோமோவுக்காக வெளியிடப்பட்டது. அதில், கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட் ஆகியோர் ஓர் அரசியல்வாதி வீட்டில் நகை கொள்ளையடிப்பதுபோல … Read more

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதா கழுகு 2?! இயக்குனர் கூறிய தகவல்!

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் முழுக்க மலை காடுகளில் படமாக்கப்பட்டு வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கழுகு 2 படம் தயாராகி உள்ளது. இப்படத்திலும் கிருஷ்ணா – பிந்து மாதவி நடித்து உள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், இப்படமும் காடுகளிலேயே எடுக்கப்பட்டதே தவிர இதற்கும் கழுகு முதல் பாகத்திற்க்கும் எந்த சம்பந்தமுமில்லை என … Read more

கழுகு-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில், கடந்த 2012-ம் ஆண்டு கிருஷ்ணா, பிந்து மாதவி  நடிப்பில் வெளியாகி, மாபெரும் வெற்றியை கண்ட திரைப்படம் ‘கழுகு’. தற்போது இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடர் காட்டிற்குள் செந்நாயை சுட்டு பிடிக்கும் வேட்டைக்காரனாக கிருஷ்ணா நடித்துள்ள கழுகு-2 டீசர் வெளியீடு!

கழுகு, யாமிருக்க பயமே, பண்டிகை, மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கிருஷ்ணா. இவருக்கு கழுகு திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை சிங்கார வடிவேலன் தயாரித்து உள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தில் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து … Read more

யுவனின் இசையில் ‘கழுகு 2’ படத்திலிருந்து யாசிகாவின் கலக்கல் ஆட்டத்தில் முதல் வீடியோ பாடல் இதோ!!

கிருஷ்ணா, பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேறப்பை பெற்ற திரைப்படம் கழுகு. இப்படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படமும், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்திலும் அதே சத்யசிவா – யுவன் சங்கர் ராஜா – கிருஷ்ணா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல் யாசிகாவின் கலக்கல் … Read more

இன்று குட்டி’கண்ணனை’ கும்மிட்டால் குறையொன்றுமில்லை..!!வாழ்வில்…!

இன்று கிருஷ்ண பிறந்த தினம் மாய கிருஷ்ணன் நம்மை மாயை என்னும் ஆசையிலிருந்து பிரித்து அவன்  பாதையில் நாம் செல்ல நமக்காக கிருஷ்ண அவதாரத்தை காரணமாக கொண்டு நம்மை நல்வழிப்படுத்த அந்த பாண்டுரங்கன் அவதரித்த நன்நாளே கிருஷ்ண ஜெயந்தி.அஸ்டமி திதியில் நள்ளிரவில் கிருஷ்ண அவதாரம் நடந்தது.நள்ளிரவில் பிறந்து இப்பூவுலகிற்கு வெளிச்சம் எனும் ஒளியை தன்னுள் வைத்து கொண்டு பிறந்தவன் கண்ணன். எப்படி உடனிலிலுள் இருக்கும் உயிரை யாராவது கண்டதுண்டா இல்லை ஆனால் அவ்வுயிராலே நாம் வாழ்கிறோம்.ஏன் நம் … Read more

மூணாறில் பூஜையுடன் தொடங்கியது கழுகு 2 திரைப்படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்..!

கடந்த 2012 ம் ஆண்டு சத்யா  சிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா, தம்பி ராமையா, கருணாஸ்,பிந்து மாதவி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் கழுகு.இப்படம் ஒரு சிறந்த வெற்றியை பெற்றது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுமார் நான்கு  ஆண்டுகளுக்கு பிறகு கழுகு 2 என்ற தலைப்பில் மீண்டும் அதன் இரண்டாம் பாகம்  மூணாறில் படப்பிடிப்பிற்காக பூஜையுடன் தொடங்கியது. இதில் கிருஷ்ணா, பிந்து மாதவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் காளி வெங்கட் … Read more