கிவி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா! அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

இயற்கை வரமாக நமக்குக் கிடைத்துள்ள பழங்கள் ஒவ்வொன்றிலுமே எண்ணற்ற நன்மைகளும் நோய் எதிர்ப்பு சக்திகளும் அதிகமாக அடங்கியுள்ளது. அதிலும் கிவி பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் அடங்கியுள்ளது. அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கிவி பழத்தின் நன்மைகள் சீனாவின் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படக்கூடிய பெர்ரி வகையை சேர்ந்த பழம் தான் கிவி பழம், இருபதாம் நூற்றாண்டில் முதன்முதலாக இந்த பழம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து இந்த பழத்தில் காணப்படுகிறது. … Read more

கிவி பழம் தரும் முக பொலிவு – எப்படி தெரியுமா?

முகம் பொலிவாக அழகாக இருக்க வேண்டும் என நாம் அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால், அதை இயற்கையாக பெறுவது மிகவும் சுலபம். கிவி பழங்கள் மூலமாக எப்படி முக பொலிவு பெறலாம் என்று பாப்போம்.  கிவி பழத்தை உபயோகிக்கும் முறை  முதலில் பாதி கிவி பலத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் இதை தடவவும்.  சற்று காய்ந்த பின்பு வெது வெதுப்பான நீரால் … Read more

அடடே ! இந்த பழத்தை நீங்கள் உங்களுடைய உணவில் சேர்த்து கொள்வதே இல்லையா ! கண்டிப்பா சேர்த்து கொள்ளுங்க !இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் !

அன்றாடம் நாம் எவ்வளவு  உணவுகளை தேடித்தேடி எடுத்து  கொண்டாலும் நமது உடலில் போதிய அளவு சத்துக்கள் கிடைப்பது இல்லை. காரணம் நாம் உணவில் கவனம் செலுத்துவது இல்லை. வேலைக்கு நேரமாகி விட்டது என்று இருக்கும் ஏதோ ஒரு உணவை சமைத்து அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்கிறோம். மேலும் நாம் உண்ணும் உணவில் தினமும் ஒரு பழத்தை உணவாக எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது.அந்த வகையில் நாம் சாப்பிடும் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பலம் … Read more