டெல்லி: நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த உலகின் முதல் நபர்..!

டெல்லி மருத்துவமனையில் நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த முதல் நபர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 34 வயதுடைய நபருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் முக்கோர்மிகோசிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் காஜியாபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று அவரது நாசி குழிக்குள் பரவியது மட்டுமல்லாமல், அவரது இடது நுரையீரல் மற்றும் வலது சிறுநீரகத்திற்கும் பரவியுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு நுரையீரல், சிறுநீரகத்தில் … Read more

உங்கள் சிறுநீரகம் பாதிப்படைவதை உறுதி செய்யும் 5 அறிகுறிகள்…!

மனித உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் குழாய் வழியாக நீக்குவதற்கு இந்த சிறுநீரகம் உதவுவது மட்டுமல்லாமல், ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே மனித உடலில் உள்ள இந்த இரண்டு சிறுநீரகங்களும் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சிறுநீரகம் சேதமடையும் போது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, சிறுநீரகம் பாதிப்படைவதை … Read more

வைட்டமின் “ஏ” அதிகம் நிறைந்த அவகோடா பழத்தின் மருத்துவ நன்மைகள் அறியலாம் வாருங்கள்..!

தென் அமெரிக்கா மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்ட  பட்டர் ஃப்ரூட் என அழைக்கப்படக் கூடிய பழம் தான் அவகோடா பழம். இந்த பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குளிர்கால ஆப்பிள் எனவும் தென்னமெரிக்க நாடுகளில் அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சத்துக்கள் அவகோடாவில் அதிக அளவில் … Read more

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 5 உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்..!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது இல்லை. இதனாலேயே பலரின் உடல் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆனால், இந்த சிறுநீரகமே பாதிக்கப்பட்டால் நமது உடல் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நாம் … Read more

சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்..!

முதன்முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் நோயாளி ஒருவர். ஐக்கிய அரபு நாட்டில் அலி ஷம்சி என்பவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 60 வயதாகிறது. அதனால் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்துள்ளனர். பின்னர், இவரது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டியை சிறப்பாக அகற்றி, … Read more

ஆதரவற்றவருக்கு சிறுநீரக தானம் செய்த பெண் – பிரதமர் மோடி பாராட்டு!

ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்ததாக பெண்மணி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, பிரதமர் மோடி அப்பெண்மணிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். 48 வயதுடைய மனோஷி ஹல்தார் எனும் பெண் கொல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார். இவர் உறுப்பு தானம் குறித்த பிரதமர் மோடி அவர்களின் உரையால் கவரப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு … Read more

நான் எனது சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன்! விளம்பரம் கொடுத்த இளைஞர்!

90 லட்சம் ரூபாய் செலுத்த நான் இன்னும் கடன்பட்டிருக்கிறேன். சிறுநீரகம் தேவைப்படும் எவரும் என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் குல்கத்தை சேர்ந்தவர் சப்ஸர் அகமது கான்(28). இவர் குல்கம் மாவட்டத்தின் காசிகுண்டில் உள்ள நுசு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு கார் டீலராக பணிபுரிந்து வருகிறார். தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை ஸ்ரீநகரைச் சேர்ந்த காஷ்மீர் ரீடர் செய்தித்தாளில் வெளியிட்டார். அந்த விளம்பரத்தில், நான் எனது சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன். ஏனெனில் நான் வியாபாரத்தில் … Read more

ஐபோனுக்காக கிட்னி விற்ற இளைஞர் உயிருக்கு போராட்டம்.!

சீனாவை சார்ந்த 26 வயதான வாங் ஷங்குன் என்ற இளைஞர் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் வாங்க 2011- இல் தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றுள்ளார். 2011 இல் அவருக்கு 18 வயது. அந்த இரண்டு பொருள்களையும் பெற வாங் ஷங்குன் ஆசைப்பட்டார். இதற்கிடையில், அவரது குடும்பத்திடம் போதிய வசதி இருந்ததால் அந்த நேரத்தில் அவர் ஒரு ஆன்லைன் உறுப்பு தானம் விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்தவுடனேயே அவன்  தனது ஒரு சிறுநீரகத்தை விற்க … Read more

அட இவ்வளவு நன்மைகளா? இந்த கீரையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்!

பசலை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில், நமது வாய்க்கு ருசியான, மேலை நாட்டு உணவுகளை தான் தேடி செல்கிறோம். ஆனால், இவையெல்லாம், நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. நமது முன்னோர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தது தான். தற்போது இந்த பதிவில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பசலை கீரையில் உள்ள நன்மைகள் பற்றி … Read more

ஆம்புலன்சில் சிறுநீரகத்தை சுமந்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்த ஓட்டுனர்! குவியும் பாராட்டுக்கள்!

மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது உறவினர்கள் வேல்முருகனின் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்த திட்டமிடப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில், சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீராக்க 150 போலீசார் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாகர்கோவில் மாநகரில் … Read more