சர்கார் திருட்டு கதை……..முனுமுனுப்புக்கு முற்றுப்புள்ளி……..வைத்த முருகதாஸ்….!!!

நடிகர் விஜய்-AR முருகதாஸ் கூட்டணியில்  3வது படமாக உருவாயிருக்கும் படம் சர்கார் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்க இசைபுயல் AR ரகுமான் இசை அமைக்க சன்பீக்சர்ஸ் தயாரிக்க என ஒரு பிரம்மாண்ட பட்டாளமே களமிரங்கிய இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான படத்தின் டீசர் உலக சாதனை யூடுப்பையை கிரங்கடித்து 1 மில்லியன் லைக்குகளை பெற்று ஹாலிவூட் படத்தை மிஞ்சியது.இந்த நிலையில் … Read more

ஹாலிவூட்…..பாலிவூட் வாயயை அடைத்து…………யுடியுபேயை கிரங்க அடித்த………"சர்கார்" செய்த சாதனை….!என்ன தெரியுமா..??

ஹாலிவூட் பாலிவூட் வாயயை அடைத்து சாதனை செய்து நடிகர் விஜயின் சர்கார் படம் உலகளவில் சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் -AR முருகதாஸ் இயக்கத்தில்-சன்பீக்சர்ஸ் தயாரிப்பில்-AR ரகுமானின் இசையில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.சமீபத்தில் ஃபஸ்ட்லுக்,சாங்ஸ் இசை வெளியீடு என படத்தின் மீதான எதிர்ப்பார்பை கூட்டிய படக்குழு தற்போது சர்கார் டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் தான் சர்கார் டீசர் நேற்று வெளிவந்து.இந்த டீசர் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது.அது பத்தாது என்று வட இந்திய பாலிவூட் … Read more

"நா பக்கா தளபதி வெறியேன்",சர்கார் இசை வெளியிட்டு விழாவில் வரு…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.   இந்த விழாவில் பேசிய  வரலட்சுமி சரத்குமார் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்குப் பெரிய கனவு. இப்போது அது நிறைவேறியதில் மகிழ்ச்சி சன் பிக்சர்ஸ் தயாரிப்பும் முருகதாஸ் இயக்கமும், ரஹ்மான் இசையும், விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதும் , என் எல்லாக் கனவுகளும் ஒரே படத்தில் … Read more

வெளியானது அரசைக் கேள்வி கேட்கும் விஜயின் “ஒருவிரல் புரட்சி” வீடியோ இதோ..!!

நடிகர் விஜய் – முருகதாஸ் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த 24-ம் தேதியன்று சிம்டாங்காரன் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் ஒருவிரல் புரட்சி என்ற பாடலை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். … Read more

“சடனா வந்தது சண்டக்கோழி2″பற்றிய அப்டேட் தகவல்..!!என்னனு தெரியுமா..!!!

நடிகர் விஷால் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில்லிங்குசாமி இயக்கத்தில்  உருவாகி இருக்கும் `சண்டக்கோழி-2′ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2′ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழ்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே பெற்றுதந்தது. இந்தநிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஷாலின் … Read more

“சர்கார் இசை வெளியீட்டு விழா”இங்க தா நடக்க போதா..!இந்த கிளாம்மிருவோம்..!!!

நடிகர் விஜய்-நடிகை கீர்த்தி சுரேஷ்-AR முருகதாஸ் இணைந்து உருவாகும் படம் சர்கார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து  உருவாகியுள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் … Read more

வர போகும் விஜயின்”சர்கார்க்கு இப்போதே கேரள ரசிக பட்டாளம்” செஞ்சத பாருங்க…!!

நடிகர் விஜய் ஏ ஆர் முருகதாஸ் இணையும் இந்த படத்திற்கு சர்க்கார் என்று பெயரிட்டனர்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருப்பது இந்தப்படம்தான்.இன்னும் இரண்டு நாட்களில் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது. இந்தநிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் பட்டாளம் இப்பொழுதே சர்கார் ரிலீஸுக்கு தயாராகி விட்டனர். அதன் முன்னோடியாக இப்போதே … Read more

வராம்ல ஆறுச்சாமி..!அடிச்சு நொறுக்க…!ரீலிஸ் தேதி அறிவிப்பு…!!

வரும் 21-ம் தேதி ‘சாமி ஸ்கொயர்’ படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’. 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ‘சாமி ஸ்கொயர்’ படத்துக்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் மசாலா படமான இது, வருகிற 21-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. DINASUVADU

நடிகை கீர்த்திசுரேஷின் பாட்டி அடித்த..! லூட்டிய பாருங்க..!நீங்கலே சிரிப்பிங்க..!!

நடிகை கீர்த்தி சுரேஷ்  தமிழ்,தெலுங்கு  சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார்.இப்போ தமிழில் நடிகர் விஜயிடன் சர்கார், விக்ரம் உடன் சாமி2 என தமிழ் சீனியர்  நடிகர்களுடன் நடித்து வருகின்றார். நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து கலக்கினார், இதில் நடிகர் கார்த்தியின் பாட்டியாக நடித்திருந்தார். மற்றும் ரெமோ படத்தில் நடிகை கீர்த்திக்கு பாட்டியாகவும் நடித்திருந்தார்.நடிகை கீர்த்தி சுரேஷ் பாடிய படு ஃபேமஸ்மான ரஜினி முருகன் படத்தின்‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலை டம்மேஸ் … Read more