மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்ய வாய்ப்பு- கே.சி.வேணுகோபால்

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்ய வாய்ப்பு என்று காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம்  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இந்த நிலையில் இது குறித்து,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் … Read more

பொருளாதார சரிவைக் கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம்-காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவிப்பு

நாட்டின் பொருளாதார சரிவைக் கண்டித்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பொருளாதார மந்த நிலை இருந்து வருகிறது.இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.இதற்கு காரணம் பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.ஆனால் எதிர்க்கட்சிகள் பொருளாதாரம் குறித்து கடும் விமர்சனங்கள் செய்து வருகிறது. … Read more