நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான்.?

19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் கதிர்- ஏ ஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கதிர்.  இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த 2002- ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் காதல் வைரஸ் .இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கன்னடத்தில் ‘நான் லவ் ட்ராக்’ என்ற படத்தை இயக்கியனார். இந்த … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் வேடத்தில் இனி புது நடிகரா.?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் வேடத்தில் குக் வித் கோமாளி பிரபலமான அஸ்வின் நடிக்க உள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று படக்குழுவினர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .அண்ணன்-தம்பி மற்றும் கூட்டு குடும்பத்தில் உள்ள பாச பிணைப்பை கூறும் இந்த தொடரில் நடிக்கும் அனைவரும் ரசிகர்களைடையே மிகவும் பிரபலம் . அந்த வகையில் கடந்த சில நாட்களாக ரசிகர்களை மிகவும் கவர்ந்த கதிர் வேடத்தில் … Read more

விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரின் தந்தை.!

விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிகர் கதிர் அவர்களின் தந்தை சிறிய வேடத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கதிர். இவர் ஏற்கனவே பரியேறும் பெருமாள் உட்பட பட படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெற்றோர்களின் புகைப்படத்தை பகிர்ந்து யாரும் அறியாத … Read more

இப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்! கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ!

மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் கதிர். தற்போது தளபதியின் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜடா எனும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் கால்படாத்தை புதுவிதமாக ஆக்சன் கலந்து ஆக்ரோஷமாக விளையாடும் கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். படத்தில் யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்பட டீசர் ரசிகர்களை கவரும் படி அமைந்துள்ளளது. … Read more

தமிழ் படத்தில் களமிறங்கும் பிரபல தெலுங்கு பட நடிகை!

நடிகர் கதிர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ‘சர்பத்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான ரகசியா கொரக் நடிக்கவுள்ளாராம். ரகசியா நடிக்கு முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ” இங்கே எல்லாரும் சாதாரணமாக பழகுறாங்க. படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. முழு … Read more

பிகிலுக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் தளபதி எடுத்த ‘வெறித்தனம்’ஆன அவதாரம்!

தளபதி விஜய் தற்போது பிகில் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, கதிர், யோகிபாபு என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதாக தயாரிப்பாளர் சார்பில் கூறப்பட்டிருந்தது. அதே போல ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய் வெறித்தனம் எனும் பாடலை பாட உள்ளாராம். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். ஏற்கனவே … Read more

“சத்ரு”படத்தின்  மேக்கிங் வீடியோ வெளியானது!!!

நடிகர் கதிர் போலிஸாக நடித்து உள்ள படம் “சத்ரு” . “சத்ரு” படத்தின்  மேக்கிங் வீடியோ வெளியானது. நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார் .கடந்த 2013 ஆம் ஆண்டில் விக்ரம் சுகுமாறன் இயக்கிய “மதயானை கூட்டம்”என்ற திரைப்படத்தின் மூலம்  மூலம் அறிமுகமானார். பின் 2015 ஆம் ஆண்டில் வெளியான “கிருமி” திரைப்படமும்  இவருக்கு மிக பெரிய  பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அதற்கு பிறகு நடிகர் கதிர் தற்போது சமீபத்தில் வெளி வந்த … Read more

வைரலாகும் நடிகர் கதிரின் லேட்டஸ்ட் புகைப்படம் !!!!

சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி நடிகர் கதிர். நிகழ்ச்சி முடிந்த பின் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய “மதயானை கூட்டம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் 2015 -ம்  ஆண்டு வெளியான “கிருமி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்  பிறகு நடிகர் கதிர் சமீபத்தில் வெளி வந்த “பரியேறும் … Read more

“தளபதி 63” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல நடிகர் !!!!வைரலாகும் வீடியோ !!!!

சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி நடிகர்  கதிர் “தளபதி  63” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும். இப்படம் வருகின்ற தீபாவளி-க்கு ரிலீஸ் என கூறினார்.   நடிகர் கதிர் கடந்த 2013 ஆம் ஆண்டில் விக்ரம் சுகுமாறன் இயக்கிய “மதயானை கூட்டம்” என்ற திரைப்படத்தின் மூலம்  மூலம் அறிமுகமானார்.அதன் பின் 2015 -ம்  ஆண்டு வெளியான “கிருமி” திரைப்படமும்  இவருக்கு மிக பெரிய  பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அதன்  பிறகு நடிகர் கதிர் சமீபத்தில் வெளி வந்த “பரியேறும் பெருமாள்” … Read more

தளபதி 63 மொத்த படக்குழுவும் இவர்கள்தான்!! தளபதி ஆட்டம் ஸ்டார்ட்ஸ்!!!

தெறி , மெர்சல் ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு தான் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. … Read more