கார்த்திக்கு பதில் விஷால்.!? அடங்காமறு இயக்குனரின் அடுத்த அதிரடி.!

கார்த்திக்கு கதை கூறி காத்திருந்த இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, தற்போது விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். ஜெயம் ரவியை கதயநாயகனாக வைத்து 2018இல் வெளியாகி நல்ல வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் அடங்காமறு. இந்த திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்கிற புது முக இயக்குனர் இயக்குகி இருந்தார். நல்ல வெற்றியை கொடுத்த இயக்குனருக்கு அடுத்து மீண்டும் ஒரு பெரிய ஹீரோவிடம் கதைகூறும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, நடிகர் கார்த்தியிடம் இவர் கதை கூறி … Read more

விருமன் படத்தில் இணைந்த பருத்திவீரன் பட நடிகர்.?

விருமன் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா … Read more

இளவரசி மற்றும் இளவரசரிடம் கூறிவிட்டு விடைபெற்ற வந்தியத்தேவன் கார்த்தி.!

பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான படப்பிடிப்பை முடித்து விட்டதாக வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி அறிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, லால், ஜெயராம், ரஹ்மான், சரத்குமார், பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜெயம்ரவி தனக்கான … Read more

முதல் படத்திலே கோரிக்கை வைத்த ஷங்கர் மகள் அதிதி.?

கார்த்தி நடிக்கவுள்ள விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.   தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், அதிதி ஷங்கர் நடிக்கும் முதல் படம் விருமன் என்பதால், … Read more

அருண் விஜய்க்காக இணைந்த சூர்யா -கார்த்தி -ஜெயம் ரவி.!

அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ட்ரைலரை நடிகர்கள், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் வெளியீடுகின்றார்கள்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கியுள்ளார். இந்திய ராணுவ உளவாளிகள் கதையை மையமாக வைத்து இந்த படம் … Read more

விருமன் ஸ்டார்ட்.! பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.!!

நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணியில் உருவாகும் “விருமன்” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் … Read more

கதாநாயகியாக களமிறங்கும் ஷங்கர் மகள்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விருமன் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அதாவது, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி … Read more

மீண்டும் அண்ணன் சூர்யாவுடன் இணையும் தம்பி கார்த்தி.!?

மீண்டும் நடிகர் சூர்யாவுடன் நடிகர் கார்த்தி இணையவுள்ளார்.  இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு பட வேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தில் முழுக்க நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து … Read more

சர்தாருக்கு பிறகே முத்தையா படம் .! கார்த்தியின் மாஸ்டர் பிளான்.!

சர்தாருக்கு பிறகே இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார்.  இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் … Read more

கார்த்திக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி.?

முத்தையா – கார்த்தி கூட்டணியில் உருவாகும் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கவுள்ளார் நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய … Read more