குக்கர் குண்டு வெடிப்புக்கு ‘நாங்கள்’ பொறுப்பு.! வெளியான பகீர் கடிதம்.! போலீசார் விளக்கம்.!

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும் மர்ம கடிதம் ஒன்று காவல்துறை வசம் சிக்கியுள்ளது.  கர்நாடக மாநிலம், மங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், உடன் பயணித்தவரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முகமது ஷாரிக் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முகமது ஷாரிக் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் … Read more

மங்களூரு குண்டு வெடிப்பு.! விசாரணை குறித்து பரவிய தவறான தகவல்.! வெளியான உண்மை நிலவரம்.!

மங்களூரு குக்கர் வெடிப்பு  சம்பந்தமாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – கர்நாடக ஏடிஜிபி தகவல். 2 நாட்களுக்கு முன்னர்கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில்  குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் படுகாயமடைந்தனர். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழகத்தில் உதகையில் ஒருவரிடமும், நாகர்கோவிலில் ஒருவரிடமும் சிம் கார்டு வாங்கியது மற்றும், அதில் தொடர்பு கொண்டது தொடர்பாக … Read more

“நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன”- கர்நாடக காவல்துறை

நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளதாக கர்நாடக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் அவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் கூறினார்கள். பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தேடப்பட்டுவருபவர், நித்தியானந்தா. இவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கான தேதி 18 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே சிபிஐ மற்றும் இன்டர்போலின் உதவியை நாடி … Read more