இன்று தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு..!

இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமான ஒன்று.மேலும் இந்த நிலையில் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 8 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது . மேலும் ஜூலையில் 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டியது ஆனால் கண்டலேறு அணையில் இருந்து நீர் மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் மேலும் … Read more

கண்டலேறு அணையில் நீர் திறப்பு…தமிழக எல்லையில் மலர் தூவி வரவேற்பு…!!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற  ஆந்திர மாநில அரசு கடந்த 7ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை திறந்து விடப்பட்ட தண்ணீர்  தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. தமிழக ஏழைக்கு வந்த நீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர் இந்த நீர் இன்று மாலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின்படி ஜூன் முதல் அக்டோபர் வரை 8  டிஎம்சி தண்ணீரும் … Read more