BIGG BOSS 5 : நான் முதுகுலலாம் குத்த மாட்டேன் …, நேராவே குத்துவன்!

இமான் அண்ணாச்சியுடன் இசைவாணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், இந்த வார லக்ஸரி படஜெக்டுக்கான டாஸ்க்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிறருக்காக போட்டியாளர்கள் விளையாட வேண்டும். இந்த விளையாட்டின் போது இசைவாணி இமான் அண்ணாச்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது … Read more

BIGG BOSS 5 : அக்ஷரா உங்களுக்கு இவ்வளவு கோவம் வருமா…!

அக்ஷரா போட்டியாளர்களிடம் சத்தமாக பேசியது மூன்றவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். போட்டியாளர்களுக்கிடையே ஏற்கனவே தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக கொடுக்கப்பட்ட டாஸ்கால் ஏற்பட்ட சண்டையே இன்னும் ஓயவில்லை. அதற்குள்ளாக லக்ஸரி பட்ஜெட்  டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நீயும் பொம்மை, நானும் பொம்மை எனும் இந்த டாஸ்கில் போட்டியாளர்களுக்கிடையே மிகப்பெரிய வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது.  அக்ஷராவுடன் யாரோ வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் கோபத்துடன் சத்தமிடுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ, … Read more

BIGG BOSS 5 : பொம்மைகளாக மாறிய போட்டியாளர்கள்…, பிரியங்கா வெளியேற்றம்!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்க்கான லக்ஸரி பட்ஜட் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் பொம்மைகளாக தங்களை அலங்கார படுத்திக்கொண்டு, பிறருக்காக விளையாட வேண்டும். … Read more

BIGG BOSS 5 : இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் ….!

இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் எவிக்ஷனில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரத்துக்கான தலைவர் யார் என்பது குறித்த தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போட்டியாளர்களின் உருவங்கள் மாட்டிய பொம்மைகள் செய்யப்பட்டு யார் தலைவராக விருப்பம் இல்லையோ அந்த பானையை உடைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அக்ஷராவின் உருவ … Read more

BIGG BOSS 5 : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா…?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சுருதி தான் வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 35 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், நமீதா தானாகவே வெளியேறினார். அதன் பின்னதாக நாதியா, அபிஷேக், சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது இந்த வாரம் எவிக்ஷனில் சில போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் சுருதி … Read more

BIGG BOSS 5 : ராஜு சொல்லுங்க, இந்த வாரம் வெளியேறப்போவது யார் …?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறாமல் காப்பாற்றப்படுவர் என ராஜு, ப்ரியங்காவிடம் கமல் சார் கேள்வி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறக் கூடிய போட்டியாளர் யார் என்பது குறித்து விருவிருப்பான புரோமோ தற்போது வெளியாகி வருகிறது. அதன்படி யார் வீட்டில் இருப்பார் என நினைக்கிறீர்கள் என ராஜூ மற்றும் பிரியங்காவிடம் கமல் சார் கேள்வி கேட்கக்கூடிய ப்ரோமோ … Read more

BIGG BOSS 5 : இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து காப்பாற்றப்படுவது யார் …?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து காப்பாற்றப்படுவது யார் என்பது குறித்து இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் எவிக்ஷனுக்காக போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று இருவர் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று காப்பாற்றப்படுவார்கள் யார்? வெளியேறப் போவது யார் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தர்பண ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,   … Read more

BIGG BOSS 5 : பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் …!

இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை பிக் பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடியது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை இந்த ஆண்டும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இன்று கமலஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு கேக் மற்றும் சோறு உள்ளே … Read more

BIGG BOSS 5 : ஐயோ, உங்க சண்டையில அந்த மாடு பாவம் ….!

மாட்டிலிருந்து பால் கறப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில்  மாட்டையே போட்டியாளர்கள் உடைத்து விட்டனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் கேப்டனை தேர்வு செய்வதற்காக போட்டியாளர்களில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து அதிகம் பால் கறப்பவர்கள் யார் என ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் ப்ரோமோவிலேயே மாடு மிக பரிதாபமான நிலையில் இருந்தது. இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் சண்டை போட்டு மாட்டையே உடைத்து விட்டார்கள். இதோ … Read more

BIGG BOSS 5 : மாட்டுல பால் கறக்க சொன்னா மாட்டையே உடைச்சிட்டிங்களேமா ….!

பிக்பாஸ் வீட்டிற்குள் இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டுமென டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்குக்காக செயற்கையான ஒரு மாடு கொடுக்கப்பட்டது. ஆனால் … Read more