ஹீரோ படத்திலிருந்து அடுத்ததாக நீக்கப்பட்ட காட்சி வெளியானது! ரசிகர்கள் வருத்தம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஹீரோ. இப்படத்திலிருந்து வெளியான இரண்டு நீக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். நம் நாட்டின் கல்வி முறை பற்றி இப்படம் வெகுவாக அலசுகிறது. அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திலிருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தது. … Read more

‘சுயமாக சிந்திக்கும் அனைவரும் சூப்பர் ஹீரோ தான்’ மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! ஹீரோ ட்ரைலர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ.  இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அனைவரும் ரசிக்கும் படி ட்ரைலர் அமைந்துள்ளது.  சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் பட நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்சன இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன், அபி தியோல், ரோபோ சங்கர் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். … Read more

சிவகார்த்திகேயன் படத்தில் யுவன் இசையமைத்து பாடியுள்ள ‘ஓவரா ஃபீல் பண்றேன்’ பாடல் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையில் ஓவரா ஃபீல் பண்றேன் எனும் பாடல் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தை இரும்பு திரை இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். KJR நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அபி  தியோல், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா … Read more

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ போஸ்டரில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. அதனை தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் மற்றும் இன்னொரு பாலிவுட்டின் முக்கிய நடிகரும் முக்கிய வேடத்தில நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நேற்று காலை இப்பட போஸ்டர் வெளியானது. இதில் மறைந்திருக்கும் சில தகவல்களை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒரு பக்கம் … Read more

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் பிரபலம்!

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷினி தமிழில் அறிமுகமாக உள்ளார். இயக்குனரின் முதல் படமான இரும்புத்திரையில் அர்ஜுன் நடித்திருந்த வில்லன் கதாபத்திரம் மிகவும் நன்றாகவும் பலமாகவும் இருந்தது. அதேபோல ஹீரோவிலும் வில்லன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலமான நடிகர் அபி தியோல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.