தன்னை ஹீரோவாக்கியவரை வீட்டு ஒனராக மாற்றி அழகுபார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரஜினியை ஹீரோவாக தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பரிந்துரை செய்ததில் முக்கியமானவர் கதாசிரியர் கலைஞானம். இவர் திரைக்கதை மருத்துவர் என திரைத்துறையினர் செல்லமாக அழைப்பார்களாம். இவர் திரைக்கதையில் மக்கள் எதனை ரசிப்பார்கள் எது பிடிக்காது என முக்கிய ஆலோசனைகளை திரை துறையினருக்கு வழங்குவாராம். சினிமாவில் வெகு … Read more

என்ன ஒரு பாசப்பிணைப்பு! பாரதிராஜாவிடம் இருந்து பொன்னாடையை பறித்த சிவகுமார்!

சென்னையில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்,  இயக்குனர் பாரதிராஜா, சிவகுமார், பாக்யராஜ் மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, சிவகுமாருக்கு பொன்னாடை போர்த்த சென்றார். அப்போது பாரதிராஜாவிடம் இருந்து அந்த பொன்னாடையை பறித்து, அதனை பாரதிராஜாவுக்கே போர்த்தியுள்ளார். இந்த நிகழ்வில் நடைபெற்ற, இவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு, அங்கு வந்த பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நான் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், திரைத்துறையில், கதாசிரியர்களுக்கு போதிய ஊதியமோ, அங்கீகாரமோ கொடுப்பதில்லை என்றும், வாடகை வீட்டில் வசித்து வரும் … Read more