ஊ சொல்றியா பார்ட் 2..! சமந்தாவுக்கு பதில் கவர்ச்சி குத்தாட்டம் ஆடும் காஜல் அகர்வால்..?

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதால் ஒவ்வொரு காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் ஊ சொல்றியா மாமா பாடலை போல ஒரு குத்துப்பாடல் இருக்கிறதாம். முதல் … Read more

கணவர் கூறினால் நடிப்பதை விட்டுவிடுவேன் – காஜல் அகர்வால்..!

என் கணவர் கூறினால் நடிப்பை நிறுத்துவிட சொன்னால் நிறுத்திவிடுவேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.  தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு  கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் … Read more

இந்தியன் 2 குறித்து காஜல் அகர்வால் கூறிய தகவல்..!!

இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு குறித்த சில தகவலை காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி கூறியுள்ளார்.  இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்த போது கிரேன் விபத்து ஏற்பட்டது. அதனையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் இணைந்தார். ஆனால் இந்தியன் -2 படம் கைவிடப்படவில்லை என்று … Read more

யார் மேல் “க்ரஷ்” தலயா..? தளபதியா..? காஜல் கூறிய பதில் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவில் யார் மேல் க்ரஷ் என்ற கேள்வி கேட்டதற்கு நடிகை காஜல் அகர்வால் நடிகர் விஜயை கூறியுள்ளார்.  நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் கவுதம் கிச்லு என்ற தொழிலதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். அதற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் 4 திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், கயல் … Read more

காதலர் தினத்தை எளிமையான உணவகத்தில் கொண்டாடிய காஜல்…!

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சியில் இயங்கிவரும்  எளிமையான உணவகத்திற்கு சென்றுசாப்பிட்டுவிட்டு அதற்கான புகைப்படங்களை தனது ட்வீட்டர் வெளியிட்டுள்ளார்.  நடிகை காஜல் அகர்வால் கவுதம் கிச்லு என்ற தொழிலதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் பொள்ளாச்சியில் இயங்கிவரும் மிக எளிமையான உணவகமான சாந்தி மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியது ” பொல்லாச்சியில் எனக்கு … Read more

அய்யோ இதில நிஜ காஜல் யாரா இருக்கும்.? கணவரே குழம்பிட்டாரு போலயே.! வைரலாகும் புகைப்படம்.!

நடிகை காஜல் அகர்வால் வெளிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நிஜ காஜல் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்று,அவர்களது … Read more

தனது தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த காஜல் அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே!

நடிகை காஜல் அகர்வால் தனது தேனிலவு புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தான் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் கோமாளி எனும் படம் வெளியாகி வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் தொழிலதிபர் கவுதம் கிச்லு உடன் நிச்சயம் நடைபெற்று கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்..! மாப்பிள்ளை இவர் தான்…!

நடிகை காஜல் அகர்வால் தமிழில் நான் மகான் அல்ல துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, கோமாளி போன்ற பல படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுதுசில படங்களில் கமிட் ஆகியுள்ளார். உதாரணமாக  இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனிற்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 35 வயதான காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் … Read more

ஓடிடியில் வெளியாகிறதா காஜல்-தமன்னா திரைப்படம் .!

குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் உட்பட தமன்னாவின் தேட் ஈஸ் மகாலட்சுமி, ஸாம் ஸாம், பட்டர்ஃபிளை என நான்கு மொழி பதிப்புகளும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை காஜல் அகர்வால் தற்போது நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று பாரிஸ் பாரிஸ். இந்த படம் இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தமிழ் ரீமேக்காகும். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அமித் … Read more

அனைத்து தென்னிந்திய நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த காஜல்.! குஷியில் ரசிகர்கள்.!

காஜல் அகர்வாலின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் அனைத்து தென்னிந்திய நடிகைகளின் ரெக்கார்டையும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது. காஜல் அகர்வால், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்த தமிழில் லெக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின் பழனி, பொம்மலாட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோகளுடன் நடித்தார். தற்போது கமலின் இந்தியன் 2, மும்பை சகா, பாரிஸ் பாரிஸ், துல்கரின் ஏய் சினாமிகா, … Read more