திருமணத்திற்கு பிறகு துல்கருடன் ஜோடி சேர்ந்த காஜல்.! சூர்யா வெளியிட்ட சூப்பர் போஸ்டர்.!

துல்கர் சல்மான், காஜல், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ள ஹே சினாமிகா எனும் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாள சினிமாத்துறையில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலம். தமிழில் இவர் நடித்த வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் ரசிக்கப்படுகிறது. கடைசியாக பான் இந்தியா திரைப்படமாக வெளியான குரூப் படமும் நல்ல … Read more

புத்தம் புது இந்தியன்-2 அப்டேட்.! இனி இவர்களுக்கு பதில் இவர்… காஜல், விவேக், த்ரிஷா….

மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதில் வேறு நடிகரை இந்தியன் 2 படக்குழு தேடி வருகிறது. அதே போல, காஜல் அகர்வாலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு பாதி படம் முடிவடைந்து அடுத்து மீது ஷூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார், லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது … Read more

துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நடிகை தீபிகா படுகோண் தான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும்,  சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் … Read more

காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ராஷ்மிகா.!

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் கொண்ட தென்னிந்தியா நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு மிக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் … Read more

கோஷ்டி திரைப்படம் எனக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் – காஜல் அகர்வால்..!!

என் சினிமா வாழ்க்கையில் இந்த கோஷ்டி திரைப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.  நடிகை காஜல் அகர்வால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் மயில்சாமி, சத்யன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். திகில் கலந்த திரைப்படமாக … Read more

திகில் கதையில் பேயாக மிரட்ட வருகிறார் காஜல் அகர்வால்..!!

நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக கோஷ்டி என்ற திகில் கதை கொண்ட படத்தில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் மயில்சாமி, சத்யன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி,  போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். திகில் கலந்த திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் … Read more

ஏழை மாணவியின் படிப்பிற்கு 1 லட்சம் அனுப்பிய காஜல் அகர்வால்.!!

கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லாத மாணவிக்கு நடிகை காஜல் அகர்வால் 1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள மாணவி ஒருவர் கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லை என்பதால், தனது கல்லூரி கட்டணம் செலுத்த ரூ. 83,000 வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வாலிடம் ட்வீட்டரில் கேட்டிருந்தார். இதனை பார்த்த நடிகை காஜல் அகர்வால் உடனடியாக உதவி கேட்டிருந்த அந்த மாணவியை தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கு விவரங்களை பெற்று ரூபாய் ஒரு லட்சம் … Read more

ஐடி துறையில் நடக்கும் ஊழல் கதையில் காஜல் அகர்வால்.! படத்தின் டைட்டில் அறிவிப்பு.!

ஐடி துறையில் நடக்கும் ஊழல் குறித்த கதையில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும், படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா ,கோஷ்டி,பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதும்,அவர்களது ஹனிமூன் … Read more

உலகநாயகன் கமலஹாசனே இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் இந்தியன் 2!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இந்தியன் -2.  கமல்ஹாசனுக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் அவர் ஓய்வில் இருக்கிறார். அதனால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவனி சங்கர், ராகுல் ப்ரீத் சிங் என … Read more

ஓய்வு நேரத்தை படு கவர்ச்சியாக கொண்டாடி வரும் காஜல்! வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னனி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.  இவர் தற்போது ஓய்வு விடுமுறை நாட்களை கடற்கரையில் படு கவர்ச்சியாக கொண்டாடி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை காஜல். இவர் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் பிரமாண்ட படமான இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸ், தெலுங்கு, ஹிந்தி படம் … Read more