பழங்குடியின தலைவரின் வாழ்கை வரலாறு! பா.ரஞ்சித்தின் பாலிவுட் அதிரடி!!

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அண்மையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அடுத்ததாக இயக்க போகும் படத்தில் பாலிவுட் முன்னனி நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் கிடைத்தன. ஆனால் தற்போது வந்த செய்தியின்படி, நேபாள பழங்குடி இன போராளி ஒருவரின் வாழ்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக தறபோது செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. Source : tamil.CINEBAR.IN

அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் பட்டியல் இதோ !

சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதன் லிஸ்ட் இதோ… பாகுபலி2- ரூ 1750 கோடி பாகுபலி- ரூ 650 கோடி கபாலி- ரூ 289 கோடி எந்திரன்- ரூ 286 கோடி மெர்சல்- ரூ 254 கோடி இதில் பாகுபலி, கபாலி, எந்திரன் … Read more

அதிகம் சம்பாதிக்கும் பிரபல நடிகையின் சூப்பர் பாலிசி !

ராதிகா ஆப்தே  சர்ச்சைகளுக்கு பேர் போனவர். கபாலி படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு நன்கு தெரிந்தவராகிவிட்டார். ஆனாலும் துணிச்சலாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் கூட தென்னிந்திய சினிமா படத்தில் நடிக்கும் போது தன்னை ஒரு நடிகர் சீண்டியதால் அடித்து விட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் இந்தியா பக்கம், அவரின் கணவர் லண்டன் பக்கம் என வாழ்ந்தாலும் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள். இதனால் அவரை விமானங்களில் சாதாரண வகுப்பு (எக்கனாமிக் கிளாஸ்) ல் அதிகம் … Read more

இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்

தமிழ் நடிகர்களின்  படங்கள் தெலுங்கு, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுகிறது. அதிலும் ரசிகர்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில்  அதிகம் ஷேர் கொடுத்த முதல் 5 படங்களின் விவரத்தை பார்ப்போம். பாகுபலி 2- ரூ. 59 கோடி பாகுபலி- ரூ. 37 கோடி டங்கல்- ரூ. 14.75 கோடி கபாலி- ரூ. 14.25 கோடி … Read more

டாப் கியரில் விஜய், கடுமையாக போராடவேண்டிய கட்டாயத்தில் அஜித்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓபனிங் படு பிரமாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸை நிரப்ப்புவது அந்த படத்தின் கதை களமும், பார்வையாளர்களின் பாசிடிவ் ரியாக்ஸனும் தான். அந்த வகையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கதைகளத்தை தேர்வு செய்து, பாக்ஸ் ஆபீஸில் யார் கிங் என்பதை மொத்த வசூல் விவரமானது காட்டி கொடுத்து விடுகிறது. அந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பின்வருமாறு, என்றும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். காபாலி படம் மூலம் மட்டுமே 290 … Read more

பொங்கலுக்கு மோதவுள்ள ரஜினி-விஜய் படங்கள்

தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த தளபதியின் மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வசூல் சாதனை செய்தது. இப்படம் வெளியாகி அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இதேபோல் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கபாலி. இப்படமும் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் ஓவர்சீஸில் மட்டுமே சுமார் 100 கோடி வசூல் செய்து பெரும் சாதனை செய்தது. இந்த இருபடங்களும் பொங்கலுக்கு தொலைகாட்சியில் மோத உள்ளன. கபாலி திரைப்படத்தை சன் டிவியும், … Read more