பிரபாஸை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்..!!

இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்  வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்போது நடிகர் பிரபாஸ் வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிகாசன் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தெடர்ந்து இயக்குனர் பிரசாந்த் … Read more

RRR படத்திலிருந்து லீக்கான ஜூனியர் என்டிஆரின் சண்டை காட்சி.!

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்திலிருந்து ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள சண்டைக்காட்சி ஒன்று இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் … Read more

830கோடி வர்த்தகத்தை கடந்த RRR…பிரம்மாண்ட படைப்பாக வருகிறது..!

பிரம்மாண்ட பாகுபலி வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் படம் 830 கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பிரமிக்க வைக்கக்கூடிய இயக்குநர்களில் இயக்குநர் ராஜமௌலியும் ஒருவர் இவருடைய படைப்பு மிகவும் வித்தியாமாகவும் விரும்பும் வகையிலும் இருக்கும்.பாகுபலியை அடுத்து ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.படத்தில் தெங்லுங்கு முக்கிய பிரபலங்கலான ராம்சரன்,ஜூனியர் NTR மற்றும் அஜேஷ் தேவ்கன் உள்ளிட்ட … Read more

பிரமிக்க வைக்கும் ராஜமௌலியின் RRR படம் ரீலிஸ் தேதி அறிவிப்பு

பிரம்மாண்ட இயக்குனர் இராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR  படம். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   சினி உலகத்தை தன் இயக்கதால் திரும்பி பார்க்க வைக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் RRR  படம் இப்படத்தில் தெலுங்கு சினி உலகை கலக்கி வரும்  ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், போன்ற பல … Read more

அட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…!

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் அட்லி. இவர் தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது முதல் படத்திலே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். இதன் பின் இளைய தளபதி விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் அட்லி ஷாருக்கான் உடன் இணைவதாக ததவல் வெளிவந்தது. ஆனால், தற்போது தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான … Read more