Apple : உங்கள் குழந்தை பழங்கள் சாப்பிட மறுக்கிறார்களா..? அப்ப இப்படி ஆப்பிள் கீர் செய்து கொடுங்க..!

Apple

குழந்தைகளுக்கு 6 மாதம் முதலே துணை உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பழங்கள், காய்கறிகள், புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கலாம். அந்த வகையில், குழந்தைகளுக்கு கொடுக்க மிகசிறந்த பழம் ஆப்பிள். ஆப்பிள் சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆப்பிளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, அது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க … Read more

Guava Fruit : செம டெஸ்ட்..! கொய்யா பழத்தை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க..!

Guava fruit

கொய்யாப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். கொய்யா பழம் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் கொய்யாப்பழத்தை (Guava Fruit) வைத்து செய்யக்கூடிய வித்தியாசமான ஜூஸ் பற்றி பார்ப்போம். தேவையானவை  கொய்யாப்பழம் – 2 பால் – அரை கப் நாட்டு சர்க்கரை – … Read more

5 நிமிடத்தில் அட்டகாசமான கல்யாண வீட்டு ரசம் செய்வது எப்படி…?

சமையலில் மிக ஈசியாக செய்யக்கூடிய ஒன்று ரசம் தான். ஆனால், பலருக்கு இந்த ரசத்தை ஒழுங்காக வைக்க தெரியாது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் ரசம் மட்டும் சுவையாக வராது. ரசத்தில் பல வகைகள் உள்ளது. அதிலும் கல்யாண வீட்டில் வைக்க கூடிய ரசம் பலருக்கும் பிடிக்கும். இந்த ரசத்தை சுலபமாக சுவையாக எப்படி வைப்பது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு மிளகு சீரகம் பூண்டு தக்காளி புளி உப்பு கொத்தமல்லி கடுகு வெந்தயம் பெருங்காயம் … Read more

வெயில் காலம் தொடங்கியாச்சு…! கண்டிப்பா இந்த ஜூஸ் குடிங்க…!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? வெயில் காலம் தொடங்கி விட்டாலே, நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜூஸ்களை விரும்பி குடிப்பதுண்டு. அந்த வகையில், வெயில் காலத்தில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் – 2 இஞ்சி – சிறுதுண்டு சீனி – சிறிதளவு உப்பு – சிறிதளவு எலுமிச்சை – கால் பாதி செய்முறை … Read more

எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!

சாதாரணமாக நாம் சமையலுக்கு புளிப்பு சுவைக்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தக்கூடிய எலுமிச்சை பழத்திலுள்ள எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளை அறியலாம் வருங்கள். எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள் பெண்கள் தங்களை அழகுபடுத்துவதற்க்காக அழகு நிலையங்கள் செல்வதை தவிர்த்து கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்தினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளக்கும். எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சாது நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு வலுவை தரும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எலுமிச்சை சாற்றை … Read more

நீங்கள் இளமை மாறாமல் இருக்க வேண்டுமா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க!

முதுமையடையாமல், இளமையை  வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது இளமையை தக்க வைத்துக் கொள்வதை தான் விரும்புகின்றனர்.  ஆனால், இன்றைய உணவு பழக்கவழக்கங்கள் தானாகவே நம்மை அடைய செய்கிறது.  தற்போது இந்த பதிவில் இளமையை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.  கேரட் ஜூஸ்  கேரட்டில் நமது இளமையை தக்க வைத்து கொள்ள தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. கேரட் உடல் ஆரோக்யத்தை மேம்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த … Read more

2 கேரட் போதும் மீதம் வைக்காமல் குடிக்கும் சுவையான கேரட் லஸ்ஸி தயார்!

பொதுவாக மாலையில் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் ஏதாவது இனிப்பான பொருட்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவது வழக்கம். ஆனால், என்ன செய்து கொடுப்பது என்று தான் தெரியவில்லை, அப்படி எதையாவது செய்து கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. ஆனால், இப்போது இயற்கையான முறையில் இரண்டே இரண்டு கேரட் இருந்தால் போதும் குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிடக்கூடிய ஒரு அருமையான பானம் தயாராகிவிடும். தேவையான பொருட்கள் கெட்டியான தயிர் ஒரு கப் சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன் … Read more

கோடைகாலம் தொடங்கியாச்சி! இனிமே இதை மட்டும் சாப்பிடுங்க!

கோடைக்காலம் தொடங்கினாலே மக்களுக்கு மனதில் பயம் எழுந்து விடும். ஏனென்றால், எந்த நேரத்தில் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவதில்லை. இதனால், கோடைகாலத்தில் மக்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடுவது என்றும் தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நாம் என்னென்ன பழங்களை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம். கொய்யாப்பழம் கொய்யாப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம். இப்பழம் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழம் கோடை காலங்களில் ஏற்பாடாக் கூடிய … Read more

கோடைகாலத்தை அன்னாசி புட்டிங்குடன் ஜமாய்த்திடுவோம்

குளிர்ச்சியான அன்னாசி புட்டிங் செய்வது எப்படி? கோடைகாலம் வந்தாலே மக்கள்அதிகமாக குளிர்பானங்களை தான் நாடுவர். ஏனென்றால் வெப்பம் அதிகமாக இருப்பதால், வெப்பத்திற்கு குளிர்ச்சியான பானங்களை குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். தற்போது குளிர்ச்சியான அன்னாசி புட்டிங் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் அன்னாசிப்பழம் – 2 கஸ்டர்ட் பவுடர் – 4 ஸ்பூன் பால்பவுடர் – 12 ஸ்பூன் சர்க்கரை – 12 ஸ்பூன் பொடித்த முந்திரிப்பழம் & முந்திரிப்பருப்பு – அரைக்கப் அன்னாசி … Read more

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் …

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி ஆகும்.இதன் விலையும் அதிக அளவில் இருப்பதில்லை. ஆனால் இதனை யாரும் அதிக அளவில் உட்கொள்வதில்லை. ஆனால் பப்பாளி பழத்தில் மத்த பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாக உள்ளது.அது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகின்றது என்பதை பார்ப்போம். இதயநோய்கள்  பப்பாளி தினமும் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவது குறையும்.ஆகவே தினமுமொரு பப்பாளி பழம்  சாப்பிட்டு இதயநோய் வராமல் பார்த்துக்கொள்வோம். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் பப்பாளியில் உள்ள பால்பாயின் எனும் … Read more