பி.எஸ்சி டிகிரி முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு ..! RMLIMS-ல் 106 காலிப்பணியிடங்கள் ..!

RMLIMS : டாக்டர் ராம் மனோகர் லோஹியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (RMLIMS), லக்னோவில் ஆசிரியர் அல்லாத (குரூப் பி & சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, உணவியல் நிபுணர், கண் மருத்துவ நிபுணர் தரம் -I, தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தொழில்நுட்பவியலாளர் (Technologist) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த இன்ஸ்டிடியூட்டில் மொத்தமாக 106  காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி … Read more

இன்னும் மூன்றே நாட்கள் தான்…இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!

Teachers Recruitment Board

TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது. READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இந்த பணிக்கான தேர்வு  23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு … Read more

நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Nilgiris

Nilgiris: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு  கட்டுபாட்டில் இருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன, அதன்படி மூத்த ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் வழக்கு தொழிலாளி 3 காலியிடமும் உள்ளது. READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.! இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் … Read more

தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.!

thoothukudi job vacancy

Thoothukudi : தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ், உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியத்தின் பேரில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு காலியிடங்கள் 1. மாவட்ட திட்டமேலாளர் – 1 2. தரவு உதவியாளர் – 1 பணியிட விவரம் பணியிடங்களின் எண்ணிக்கை கல்வி தகுதி … Read more

3,500 ஆடுகளுக்கு வேலை-கூகுளின் பிரமாண்ட அறிவிப்பு!!

அலுவலகத்தின் புல் தரைகளை சீர்ப்படுத்துவதற்க்காக 3500 ஆடுகளை வாடகைக்கு வாங்கிய கூகுள்.  கூகுள் நிறுவனம் தற்போது, தனது அலுவலகத்தின் புல் தரைகளை சீர்ப்படுத்துவதற்க்காக 3500 ஆடுகளை லிவிங் சிஸ்டம்ஸ் லேண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு வாங்கியுள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் இது பற்றி கூறுகையில், ஆடுகள் புல் தரையை சீர்படுத்துவதோடு, செயற்கை மருந்துகளின் பயன்பாட்டையும் குறைக்கும் என கூறியது. கடந்த 2009ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தன் கலிஃபோர்னியா தலைமையகத்தில் இருக்கும் புல் தரைகளை சீர்படுத்த … Read more

112 டிரேட்ஸ்மேன் துணைக்கான இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022 இன்று தொடங்குகிறது..

இந்திய கடற்படையின் அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்ட் டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கு சுமார் 112 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்திய கடற்படை தலைமையகமான அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளையின் பல்வேறு பிரிவுகளில் டிரேட்ஸ்மேன் மேட், தொழில்துறைக்கான அரசிதழ் அல்லாத குரூப் சி பதவிக்கான காலியிடங்களை இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்: erecruitment.andaman.gov.in அல்லது andaman.gov.in தகுதி வயது:  18 முதல் … Read more

HCL-ல் வேலைவாய்ப்பு..! B.Tech / B.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

HCL-இல் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பை தற்போது அறிவித்துள்ளது. HCL டெக்னாலஜிஸ் அசோசியேட் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட், லீட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் ஆர்வமுள்ள அனைத்து வேட்பாளர்களும் இங்கிருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, அனுபவ விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளுங்கள். தகுதி  இணை ஆலோசகர்/ ஆலோசகர்/ முன்னணி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, BE அல்லது B.Tech (Hons) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய … Read more

இந்திய அஞ்சல்துறையில் ஆட்சேர்ப்பு.., 260க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.., கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு மட்டுமே..!

இந்திய அஞ்சல்துறையில் ஜிடிஎஸ்-ல் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளை தபால்காரர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் தக் சேவக் காலியிடங்களுக்கு கிராமின் தக் சேவாக்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால், இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உங்களது போர்ட்டலில் https://indiapost.gov.in அல்லது https://appost.in/gdsonline மூலம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 30.09.2021 முதல் 29.10.2021 வரை நீங்கள் பதிவு செய்யலாம். … Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை.., யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிதி எழுத்தறிவு ஆலோசகர் வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2021 ஆம் வருடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒரு காலியிடத்தை மட்டும் நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் எஃப்எல்சி (நிதி எழுத்தறிவு ஆலோசகர்) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை https://www.iob.in என்ற இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். தகுதி:  விண்ணப்பதாரர்கள் யுஜிசி-அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது … Read more

டிஆர்டிஓ முதல் அமேசான் வரை ஆறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு..!இந்த வாரத்தில் விண்ணப்பிக்க சிறந்த வேலைகள்..!

இந்த வாரத்தில் விண்ணப்பிக்க டிஆர்டிஓ முதல் அமேசான் வரை சிறந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  பல அரசுத் துறைகளைத் தவிர, மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் அதன் மெய்நிகர் தொழில் கண்காட்சியின் மூலம் கிட்டத்தட்ட 55000 வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. அதனால் இந்த வாரத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து சிறந்த  வேலை நிறுவனங்களையும் தெரிந்து வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். டிஆர்டிஓ வேலைவாய்ப்பு:  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பெங்களூருவில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் … Read more