ஏர்டெல், வோடபோன்- ஐ ஓரம் கட்டிய ஜியோ! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்!

airtel vodafone jio

மக்கள் அதிகமாக உபயோகம் செய்து வரும் சிம் கார்டுகள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் என்று சொல்லலாம். இந்த சிம் கார்டுகளின் நிறுவனங்கள் மாற்றி மாறி போட்டி போட்டுகொண்டு ஆப்பர்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றை மிஞ்சும் அளவிற்கு 1 வருடத்திற்கான ரீசார்ச் பிளானில் சலுகையை கொண்டு வந்தது. ஜியோ ரூ.2,999 ரீசார்ஜ் பிளான் : 2024 புத்தாண்டை முன்னிட்டு ஜியோ ரூ. 2,999-க்கு ரீசார்ஜ்  செய்தால் வாடிக்கையாளர்கள் … Read more

தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை!

Jio

2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜியோ அமைதியாக தங்களுடைய புதிய சலுகையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வழக்கமாக வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் ரூ. 2,999-க்கு கொடுத்து 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இருப்பதால் பலரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். அந்த ரீசார்ஜ் செய்பவர்களுக்காகவே ஜியோ அசத்தலான ஆபர் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த புத்தாண்டிலிருந்து இனிமேல் ஜியோவில் ரூ. 2,999-க்கு ரீசார்ஜ்  செய்தால் வாடிக்கையாளர்கள் 389 நாட்களுக்கு திட்டத்தைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமின்றி … Read more

15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனமே கதறல்! அதிர்ச்சி தகவல்…

அட்டகாசமான சலுகைகளை வாரி வழங்குவதில் தற்போது ஜியோ தான் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் திவால் ஆகும் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டது. சமீப காலமாக மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோ அதிரடியான சலுகைகளை வழங்கி வருகிறது. இது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜியோ-வின் வாடிகையாளர்கள் கூறுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 15000 கோடி ரூபாய் சென்ற நிதி ஆண்டில் நஷ்டம் அடைந்துள்ளதாக … Read more