ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

ராஜா ராணி படத்தில் முதன் முதலாக ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்தாக கூறப்படுகிறது.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் கதையா மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூல் … Read more

நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்! அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண்கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவர் சமுத்திரக்கனியின், அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்,இவர் கேப்மாரி படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படம் குறித்து நடிகை அதுல்யா கூறுகையில், மீண்டும் ஜெய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் இயல்பாக பழகக்கூடியவர் … Read more

அடடா அட்டகாசம்! கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக கேப்மாரி படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/Bz2ghanhH1m/?utm_source=ig_web_copy_link

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை அதுல்யா!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கம் கேப்மாரி படத்தில் நடிகர் ஜெய் மற்றும் அதுல்யா இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதனையடுத்து, இயக்குனர் வெற்றிமாறன் எஸ்.கே இயக்கும் மற்றோரு படத்திலும், இருவரும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.