சிவகார்த்திகேயனின் மெகா ஹிட் வருத்தபடாத வாலிபர் சங்கத்தை மிஸ் செய்த அந்த இரண்டு நடிகர்கள்.!?

வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். காமெடி கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த … Read more

தியேட்டரில் படம் பார்க்கும் சந்தோஷம் ஓடிடியில் கிடைக்காது- நடிகர் ஜீவா..!

பழையநிலைக்கு சினிமா மாறிவருகிறது திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து இருப்பது மிகவும் சந்தோஷம் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.  நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ளபுதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் … Read more

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” எப்போது வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் ராஜசேகர் அவர்களின் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள களத்தில் சந்திப்போம் எனும் புதிய திரைப்படம் ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசம் அன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பி சவுத்ரி அவர்களின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இயக்குனர் ராஜசேகரன் அவர்ஜலிங் புதிய படம் ஆகிய களத்தில் சந்திப்போம் எனும் படத்தில் கதாநாயகனாக ஜீவாவும் அருள்நிதியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ராதாரவி … Read more

கொரோனா எதிரொலி! மீண்டும் திரும்புகிறது பழங்கால பழக்கம்!

 கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த நோய் குறித்து பேசிய நடிகர் ஜீவா, ‘தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்காது. சினிமா மற்றும் தொழில்கள் பெரிய பாதிப்பை கண்டுள்ளது. இருப்பினும் இஞ்சி மஞ்சள் பூண்டு புளி என பழங்கால பொருட்கள் அதிகமாக தற்போது … Read more

ஜீவாவின் ஜிப்ஸி படத்தின் புதிய பாடல்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா நடிக்கிறார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.   இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.   

ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்தின் புதிய அப்டேட்!

இயக்குனர் ரஜினிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில், ஜீவா, நடாஷா சிங் போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் சில தடைகளால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் வரும்  6-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம், சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி … Read more

இந்த காரணத்திற்க்காக தான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன்! – பிரபல தமிழ் இயக்குனர் விளக்கம்!

இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைதள பக்கங்களான டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறினார்.  பட வேலைகளில் பிஸியானதால் சமூக வலைத்தளங்களை விட்டு விலகுவதாக தகவல் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பாண்டிய நாடு, கென்னடி கிளப் என பல நல்ல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்கள் ரிலீசிற்கு ரெடியாக இருக்கிறது. இதில் சாம்பியன் அடுத்த வாரம் ரிலீசாக … Read more

என்னடா இது! பூ ஒரு தினுசா பூத்திருக்கு! கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஜீவா பட நடிகை!

நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்ததை முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், வித்தியாசமான உடையில் எடுத்த புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   View this post on Instagram   … Read more

இந்த குரங்கை சாதாரணமான குரங்குனு நெனச்சீராதீங்க! குரங்கை தூக்கிக் கொண்டே அலையும் பிரபல நடிகர்!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கொரில்லா படத்தில், ஜீவாவுடன் இணைந்து குரங்கும் நடிக்கிறது. இந்த குரங்கு பல சேட்டைகள் செய்கிறது. ஆனால், மிகச்சிறப்பான முறையில் நடிக்கிறது. இதனையடுத்து, நடிகர் சதீஸ் தனது … Read more

குரங்கிடம் அடிவாங்கிய நடிகர் சதீஷ்!

நடிகர் சதீஷ்  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொரில்லா. இப்படத்தில், நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக், பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனையடுத்து நடிகர் சதீஷ் சமீபத்தில் … Read more