இதை ஏப்ரல் மாதத்தில் தீர்ப்போம்-கிண்டலடித்த நியூசிலாந்து வீரருக்கு ராகுல் பதிலடி
மைதானத்தில் ராகுல் மற்றும் ஜேம்ஸ் இருவரும் மோதிய நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் மீண்டும் மோதியுள்ளனர். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. … Read more