கொற்றலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள்.! ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகள் கட்ட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  சென்னை மாநகரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும், கொற்றலை ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கான வேலைகளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட தொடங்கினார். கொற்றலை ஆறு ஓடும் பெரும் பரப்பளவில் சிறிய பகுதி மட்டுமே ஆந்திராவில் இருக்கிறது. … Read more

ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கீடு..!

ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திர மாநிலத்தில் நாளை காலை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் 25 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 15 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமாகிய ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோஜாவும் நாளை காலை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

ஆந்திராவில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இணைப்பு பெற அரசு திட்டம்..!

ஆந்திராவில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இணைப்பைப் பெறுவதற்கான திட்டத்தை அரசு திட்டமிட்டுள்ளது.  ஆந்திரப் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இணைப்பைப் பெறுவதற்கான திட்டத்தை திட்டமிட்டுள்ளது. அரசு முதலில் 1,000 பள்ளிகளைப் பெற முயற்சிக்கும் என்று கல்வி அமைச்சர் ஆதிமூலபு சுரேஷ் கூறினார். மேலும், அவர் கூறுகையில், ​​3 ஆம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் பாட வாரியாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் எந்த ஆசிரியரும் இரண்டு வெவ்வேறு பாடங்களைக் கற்பிக்கக்கூடாது என்று அரசு முடிவு … Read more

2 கோடி செலவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு இரண்டு கோடி செலவில் மதுசூதன் ரெட்டி எனும் எம்.எல்.ஏ கோவில் ஒன்றை காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அம்மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வரும் நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி என்பவரால் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இரண்டு கோடி … Read more

புதிய கட்சி தொடங்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி தான் ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் தனது தந்தை எஸ் ராஜசேகர் ரெட்டி அவர்களின் பிறந்த தினமான இன்று ஆந்திராவில் புதிதாக கட்சி ஒன்று துவங்க உள்ளதாக கூறியுள்ளார். இன்று மாலை இந்த கட்சி துவக்க விழா நடைபெற உள்ளதாகவும், கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைவானவர்களே அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த … Read more

ஆந்திரப்பிரதேசத்தில் ஜூன் 20 வரை ஊரடங்கு..!

ஆந்திரப்பிரதேசத்தில் ஜூன் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு.   ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு ஜூன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை அறிவித்திருந்தார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தற்போது, இரண்டாம் அலை கட்டுக்குள் வராத நிலையால் அம்மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்து உள்ளனர். இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்னும் 3 நாட்களில் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், ஜூன் 20 ஆம் … Read more

ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள தளர்வில் எந்த மாற்றமுமில்லை.  புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  15,000 க்கும் கீழாக சென்றுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக  ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .தற்போதைய நடைமுறையில் உள்ள தளர்வு, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட … Read more

ஆந்திராவில் மருத்துவமனைகள் தொடங்கினால் 5 ஏக்கர் நிலம் இலவசம் – ஜெகன் மோகன் ரெட்டி..!!

ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசம் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று மாநகராட்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில் அவர் பேசியது ” ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்கு என்று சிறந்த மருத்துவமனைகள் எதுவும் இல்லாத காரணத்தினால், இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக தமிழகம் , கர்நாடகா மற்றும் தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல … Read more

அரசியலில் கால்பதிக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி!

ஒய் எஸ் ஆர் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமாகிய ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி ஷர்மிளா புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மதிப்பிற்குரிய முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆகிய ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி தான் ஷர்மிளா. இவரது சகோதரி புதியதாக ஒரு அரசியல் கட்சி துவங்க உள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் … Read more

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை – ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு.!

ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்திருப்பதால், இதற்கு அடிமையாகிய பலர் தங்களுடைய லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல இளைஞர்கள் வட்டிக்கு வாங்கிருந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவம் நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் … Read more