நடிகர் மோகன்லாலுடன் இணையும் ஜாக்கிசான்!

நடிகர் மோகன்லாலுடன் இணையும் ஜாக்கிசான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜாக்கிசான் நடிக்க உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு, சுதந்திர போராட்ட வீரரான ஐயப்பன்  பிள்ளை மாதவன் நாயர் வாழ்க்கையை கொண்டு, மலையாளத்தில் படமெடுக்க திட்டமிடப்பட்டது. இப்படத்திற்கு நாயர் ஷான் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆல்பர்ட் ஆண்டனி இயக்கவுள்ளார். இந்த  படத்தில்,ஏ.எம்.நாயர் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கிறார். மற்றொரு முக்கிய … Read more

ஜாக்கி ஜானுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் ஹேராம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், ஷாருக்கானின் மகள் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வோடியவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ என்னவென்றால், ஷாருக்கான் மற்றும் ஜாக்கிசான் இணைந்து புகைப்படம் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் … Read more