காலையில் இத ட்ரை பண்ணுங்க ! சுவையான ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி?

சுவையான ஓட்ஸ் இட்லி செய்யும் முறை பொதுவாக நாம் காலையில் உணவை தேடி உண்பதைவிட கடைகளில் வாங்கி உண்பது தான் அதிகம். இப்படி உண்பதால் நமது பணம் வீணாவதுடன்,  சிலநேரங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளையும் வாங்கி உண்கிறோம். இதனை தவிர்த்து நாம் நம் வீடுகளிலேயே உணவுகளை செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஓட்ஸ் – 4 கப் இட்லி மாவு – 2 கப் உப்பு … Read more