சிறுத்தை சிவா முதலில் யாரை இயக்க உள்ளார்? சூர்யாவா?சூப்பர் ஸ்டாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நேற்று அறிவித்தது. அதற்க்கு சில மாதங்களுக்கு முன்னரே, சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க … Read more