ஜீவசமாதி சர்ச்சை : இருளப்பசாமி மகன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

சில தினங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் இருளப்பசாமி என்பவர் ஜீவசமாதி அடைவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் செய்திருந்தனர். அவர் ஜீவசமாதி அடைய போவவதாக செய்தி சுற்று வட்டாரத்தில் பரவியத்தன் பேரில், வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். ஆனால், அன்றைய தினம் அவர் ஜீவசமாதி அடைவதில் இருந்து பின்வாங்கி விட்டார். இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருக்கிறது. அது நிறைவேற்றிவிட்டு வேறு நாளில் ஜீவசமாதி அடைய போவதாக தகவல்கள் … Read more