உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 இரும்பு சத்துள்ள உணவுகள் அறியலாம் வாருங்கள்…!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இருந்தால் தான் ஆரோக்கியமாக நோய் இன்றி நம்மால் வாழ முடியும். நாம் இதற்காக செயற்கையான எதையும் நாட வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாக நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை சரியாக எடுத்துக் கொண்டால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம். இன்று நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஐந்து இரும்பு சத்து நிறைந்த பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். எள் நன்மைகள் : எள்ளில் இரும்பு, … Read more

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்!

பெற்றோர்கள் கருவுற்ற நாளில் இருந்து, அந்த குழந்தையை கையில் பெற்றேடுக்கும் நாள் வரைக்கும், தங்களது குழந்தைகளுக்காகவே உணவு உனபாதை வழக்கமாக கொண்டிருப்பர். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  தாயின் 4-வது மாதத்தில் இருந்து, குழந்தையின் மூளையானது முழுமையாக வளர்ச்சியடைந்து விடுகிறது. அவர்களுக்கு உணரக் கூடிய தன்மையும் உருவாக்கி விடுகிறது.  இரும்புசத்து  குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இரும்புசத்து நிறைந்த … Read more

ஈரானில் உடற்பயிற்சி மையத்தில் ஒளிபரப்பான தளபதி விஜயின் பாடல்! அட்டகாசமாக நடனமாடும் வீரர்கள்!

ஈரானில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில், தளபதி விஜயின், போக்கிரி படத்தில் இடப்பெற்ற மாம்பழம்மா மாம்பழம் பாடலுக்கு அங்கு பயிற்சி பெற வந்த அனைவரும் நடனமாடுகின்றனர். இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்களா? நான் இதை விரும்புகிறேன். நானும் இதனை எனது புதிய காலை வழக்கமாக மாற்ற போகிறேன் என்றும், படுக்கையில் இருந்து வெளியில் சென்ற இது போல … Read more

இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் 5 பழங்கள் என்னென்ன?

நமது உடல் சரியாக இயங்க உணவு அவசியம்; அந்த உணவு சில அடிப்படை சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருத்தல் மிக அவசியம். உணவில் சரிவிகித சத்துக்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே உடலின் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சரியான சத்துக்கள் பெற்ற உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இரத்தம் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பதிப்பில் இரத்தத்திலுள்ள … Read more

செம்பருத்தி பூ உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ தான். இந்த பூ அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்த பூவில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. இந்தப் பூவில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பூவின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தலைமுடி தலை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த … Read more

நம் உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமா?

மனித உடல் சரியாக இயங்க அதற்கான சத்துக்கள் சரியான முறையில் கிடைக்க வேண்டும்; உடல் சரியான சத்துக்களை பெற முறையான உணவு முறை மிகவும் அவசியம். உடலுக்கு பலவித சத்துக்களின் தேவை இருந்தாலும், அனைத்திலும் முன்னிலை வகிப்பது இரும்புச் சத்தாகும். ஏனெனில் உடலின் முக்கிய செயல்கள் அனைத்திலும், உடலின் முக்கிய பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் இரும்புச் சத்து என்பது அவசியம் தேவை. இந்த பதிப்பில் உடலின் இயக்கத்திற்கு இரும்புச்சத்து ஏன் அவசியம் என்பது பற்றி படித்து அறியலாம். இரும்புச்சத்து … Read more

இனி கார்கள் துருபிடிக்காது! இந்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!!!

இந்தியாவில் கார்கள் தயாரிக்க பெரும்பாலும் இரும்பு பயன்படுத்தபடுவதால் சீக்கிரமாக துருபிடித்து அதன் சராசரி ஆயுள்காலம் குறைகிறது. இதனை தடுக்க மும்பை ஐஐடி மாணவர்கள் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன்படி கார் தயாரிப்பில் இரும்புடன், 70 சதவீத கிளவானிசேசன் பயன்படுத்தபட்டால் கார்கள் துருபிடிக்கும் தன்மை குறையும். ஆகவே இந்த ஆராய்ச்சி முடிவுகளை இந்திய அரசிடம் ஐஐடி குழு பரிந்துரைத்தது. இந்திய அமைச்சகம் இதுகுறித்து, புனேவில் உள்ள ஆட்டோமேடிவ் ரிசார்ச் அசோசியேசனில் கேட்டது. அப்போது வந்த தகவலின்படி இந்தியாவில் தயாரிக்கபடும் … Read more

பனங்கிழங்கின் மூலம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள்..

பனைமரத்தின் இலை,காய் மற்றும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மனிதர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.அது ஒவ்வொன்றும் பல மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. அதில் பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து  கிடைக்கும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் … Read more

சித்த மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படும் வெல்லம்…

இயற்கையாக கிடைக்கும் கரும்பை சாறு எடுத்து அதனை காய்ச்சி அதிலிருந்து தயரிக்கபடுவது வெல்லம்.வெல்லம் அதிகமான இரும்பு சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில்  உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் … Read more

ட்ரம்ப் அதிரடி : வரி உயர்வு !!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  உள்நாட்டு தொழிலை காப்பாற்றும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினயத்திற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே உள்நாட்டு தொழிலாளர்களை பாதுக்காக்கவும், உள்நாட்டு தொழில்களை காக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக எச் -1 பி விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். இதை தொடர்ந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமனியத்தை பாதுகாக்கவும், இறக்குமதியை தடுக்கும் பொருட்டும், … Read more