மும்பை அணிக்கு 131 ரன்கள் இலக்காக வைத்தது சென்னை அணி!!

2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் -மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிவருகிறது. இந்த போட்டியானது, சென்னையில் உள்ள சேப்பாக்கம்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன்  தோனி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் தடுமாறிய டு பிளெஸ்ஸிஸ் 6 ரன்னில் அவுட் … Read more

ஐபிஎல் பிளே-ஆப்ஸ், 13வது ஓவரில் 4 விக்கெட்டை இழந்த சென்னை!!

முதல் தகுதிச் சுற்று போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றது.இந்த போட்டி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணியின் பேட்டிங்கில் … Read more