ஹிட் மேனுக்காக விக்கெட்டை தியாகம் செய்த சூர்யகுமார் யாதவ்..!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று மும்பை அணியும் டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  முதலில் களமிறங்கிய டெல்லி அணி 156 ரன்கள் எடுத்தன. இதைத்தொடர்ந்து இறங்கிய மும்பை அணி 18.4 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இப்போட்டிகளில், மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுக்கும், குயின்டன் டி காக் தொடக்க வீரர்களாக இறங்கினர்.  ஆட்டம் தொடக்கத்திலே குயின்டன் டி காக் 20 ரன்னில் … Read more

IPL2020 awards.. ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் மற்றும் பிற விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!

ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை பெற்றவர்களின் பட்டியலை காண்போம். ஐபிஎல் இறுதிப்போட்டி: ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் 2020 விருதுகள்: அதன்படி, ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது பல விருதுகள் வழங்குவது வழக்கம். அந்தவகையில், அதிக ரன் எடுத்தோர், … Read more

IPL2020 finals: 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் … Read more

IPL2020 Finals: ஐந்தாம் முறையாக கோப்பையை கைப்பற்றுமா மும்பை?? 157 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 156 ரன்கள் அடித்துள்ளது. ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் … Read more

#IPL2020: இறுதி போட்டியை காண வந்த மலையாள சூப்பர் ஸ்டார்..!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலே மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட் கீப்பர் குயின்டன் டி கோக்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து இறங்கிய  ரஹானே 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.  நிதானமாக விளையாடி … Read more

#IPL2020: கோல்டன் டக்அவுட் ஆன ஸ்டோனிஸ்..! வெற்றி பெறுமா டெல்லி ..?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி  பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். மும்பை அணியில் முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலே மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட் கீப்பர் குயின்டன் டி கோக்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

#IPL2020: இறுதி போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு..!

இன்று நடைபெறும் இறுதிப்போட்டி யுத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில்  டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டெல்லி அணி வீரர்கள்: மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஹெட்மியர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆக்சர் படேல், அஸ்வின், ரபாடா, பிரவீன் துபே, அன்ரிச் நார்ட்ஜே  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மும்பை அணி வீரர்கள்: குயின்டன் … Read more

MIvDC Final: தோனி இல்லாமல் இறுதிப்போட்டியில் மோதும் மும்பை இந்தியன்ஸ்.. கோப்பையை வெல்லப்போவது யார்?

நடப்பு ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டி யுத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7:30-க்கு … Read more

“நான் ரஜினியின் தீவிர ரசிகர்!” தமிழில் உரையாடிய சஞ்சு சாம்சன்!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூ-டியூப் பக்கத்தில் சஞ்சு சாம்சன், தாம் ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் தனக்கு தமிழ் நன்றாக தெரியும் என உரையாடியுள்ளார். திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்ட இந்திய கிரிக்கெடீ அணியில் வீரர் சஞ்சு சாம்சன், முதல் முதலாக உள்ளூர் போட்டிகளில் கேரளா அணிக்கு சார்பாக விளையாடினார். இவர் இந்திய அணி சார்பாக பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஆடிவந்தார். இந்திய கிரிக்கெட் அணியில் … Read more

#IPL2020: ஹைதராபாத் அணியை வதம் செய்து பைனலுக்கு சென்ற டெல்லி ..!

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோய்னிஸ் 38 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர் தவான், ஹெட்மியர் இருவரும் கூட்டணி அமைத்து … Read more