ஒரு முறை அல்ல 5 முறை ஐபிஎல் கோப்பை! வீரராக ரோகித் சர்மாவின் சாதனை

மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்தது.தகுதிச்சுற்று போட்டிகளில் மும்பை அணி முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2 வது தகுதிச்சசுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்ஆகிய அணிகள் மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் மார்ச் மாதம் 23ம் … Read more