நோயாளிகளுக்கு 15 லட்சம் வழங்கும் தேசிய கொள்கை.. கருத்து தெரிவிக்க சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..

பாஜக அரசின் ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ், அரிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியடையும்  நோயாளிகளுக்கு ஒருமுறை சிகிச்சை நிதி உதவியாக 15 லட்சம் வழங்க தேசிய கொள்கை வரைவில் மாற்றம் செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வேண்டுகோள். இதன் மூலம் தலைமுறை நோய்கள்   மற்றும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் … Read more

நீருக்குள் மறைத்து செம்மரம் கடத்தல்.. விகாரமாக யோசித்து சிக்கிய வினோத திருடர்கள்..

செம்மரம் கடத்திய மர்ம கும்பலை மரணடி கொடுத்து மடக்கி பிடித்த காவல்துறை. நீருக்குள் மறைத்து வைத்து விநோத கடத்தல். சந்தனமரம் கடத்தப்பட்டு அதனை அழிவுப்பதைக்கு கொண்டு சென்றுவிட்டு தற்போது மீண்டும் செம்மரத்தை அழிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கடத்தல் கும்பல்களுக்கு எத்தனை எங்கவுண்டர் நடந்தாலும் உரைக்காது போலும். ஏற்கனவே திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பலை  காவல்துறையின சுட்டுக்கொன்றனர். எனினும் இந்த கடத்தல் சம்பவங்கள் குறைந்த பாடில்லை.  இந்நிலையில், செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய கூடுதல் கமாண்டன்ட் … Read more