3வது டி20 போட்டி இன்னும் சில மணிநேரங்களில்… 4வது 5வது டி20 நடப்பதில் சிக்கல்….

இந்தியா – வேஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மோதும் 3வது டி20 போட்டி  ஒன்றரை மணி நேரம் தாமதமாகி இன்று 9.30 மணிக்கு 3வது டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகள் முடிந்து விட்டன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது.  … Read more

#INDvWI: 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி.. ஆட்ட நாயகனாக ஷிகர் தவான்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்வு. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன், பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி கேப்டன் … Read more

இந்திய அணிக்கு புதிய கேப்டன் ஷிகர் தவான்… வெஸ்ட் தொடருக்கான அதிரடி அறிவிப்பு…

இந்திய அணி இம்மாதம் வரும் 22ஆம் தேதி முதல் மேற்கிந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணியை தற்போது BCCI அறிவித்துள்ளது. அதில் , கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற முக்கிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புதிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா துணை … Read more

#INDvWI: நாளைக்கு இவருடன் சேர்ந்து தான் பேட்டிங்கை தொடங்குவேன் – ரோஹித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில், இவருடன் சேர்ந்து களமிறங்கும் ரோஹித் சர்மா. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் … Read more

சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடு வருகின்றனர். முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று 3 போட்டிகள் ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான … Read more

இந்தியாவின் அதிரடி பந்துவீச்சளர்கள் பட்டியலில் இணைந்தார் உமேஷ் யாதவ்..!!

இந்திய மண்ணில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கபில்தேவ், ஸ்ரீநாத் உடன் இணைந்தார் உமேஷ் யாதவ். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. மூன்று நாட்களிலேயே முடிந்த இந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 10 … Read more