விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி.! போலீசில் புகார்.! 

Mayank Agarwal in agartala hospital

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் … Read more

சாண்ட்விச்சில் புழு…அலறிய பயணி.! இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை!

IndiGo passenger sandwich issue

இண்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழுவைக் கண்டறிந்த பெண் பயணி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காட்சி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருவதால் உடல் நலம் குறித்த பரபரப்பை கிளப்பியுள்ளது. உணவியல் நிபுணரும், இன்ஸ்டாகிராம் பயனருமான குஷ்பூ குப்தா என்பவர், இண்டிகோ விமானத்தில பறக்கும் போது தனது அனுபவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், விமானத்தில் பயணம் செய்யும்போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழு ஊர்ந்து செல்வதை பார்த்து … Read more

நான் உங்கள் வேலைக்காரி இல்லை… பயணியிடம் கோபப்பட்ட விமான பணிப்பெண்.!

இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கும், விமான பணிப்பெண்ணிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  டிசம்பர் 19இல் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில் பயணதித்த பயனர் எர்.குர்ப்ரீத் சிங் ஹான்ஸ் என்பவர் விமானத்தில், தனது சரிவர உணவு வழங்ப்படவில்லை எனவும், விமான பணிப்பெண் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டார் நான் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன் எனவும் டிவீட் செய்துள்ளார். இது குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி … Read more

ஆகஸ்ட் 20 முதல்  24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளது..

இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் ஆகஸ்ட் 20 முதல் டெல்லி – மும்பை, மும்பை – பெங்களூரு, மும்பை – அகமதாபாத், மும்பை – சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும்  அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் 24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தநிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல்-கைமா மற்றும் மும்பை இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது..

செப்டம்பர் 22 முதல் இண்டிகோ நிறுவனம் மும்பை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல்-கைமா இடையே விமானங்களை இயக்கத் தொடங்குகிறது. தினசரி விமானம் மும்பையிலிருந்து இரவு 11 மணிக்கு (இந்திய உள்ளூர் நேரம்) புறப்பட்டு, அதிகாலை 12.35 மணிக்கு ( ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் நேரம்) ராஸ் அல்-கைமாவில் தரையிறங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. திரும்பும் விமானம் ராஸ் அல்-கைமாவில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் … Read more

டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் – கோ ஃபர்ஸ்ட் கார் இடையே சிறு விபத்து!!

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திலிருந்து இன்று ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் லோகோ ஒட்டப்பட்ட ஒரு கார், இண்டிகோ விமானத்தின் மூக்குப் பகுதிக்குக் கீழே வந்து நின்றது. விமானத்தின் மூக்கு சக்கரத்தில் மோதியதில் இருந்து கார் சிறிது நேரத்தில் தப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கார் எப்படி அங்கு வந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், காரை ஓட்டியவர் தவறுதலாக அந்த இடத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதாக அந்த வீடியோவில் … Read more

விமானத்தின் சக்கரம் புல்வெளியில் சிக்கியதால் பரபரப்பு!!

நேற்று அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் புறப்படும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி அதன் ஒரு ஜோடி சக்கரங்கள் சேற்று நிறைந்த புல்வெளியில் சிக்கியதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. ஜோர்ஹட்-கொல்கத்தா வழித்தடத்தில் இயக்கப்படும் இண்டிகோ 6E757 விமானம் “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக ஜோர்ஹாட்டில் பல மணிநேரம் நிறுத்தப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் PTI இடம் தெரிவித்தார். விமானம் மதியம் 2.20 மணிக்கு புறப்பட … Read more

இன்ஜின் கோளாறு காரணமாக டெல்லி விமானம் வேறு இடத்தில் தரையிறக்கம்.. பயணிகள் அவதி…

டெல்லியில் இருந்து குஜராத் சென்ற உள்ளூர் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணாமாக ஜெய்ப்பூரில் தரையிறங்கி உள்ளது.  சில தினங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் இருந்து வெளிநாடு பரந்த தனியார் விமானம், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்போம். தற்போது அதே போல வேறு ஒரு விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் டெல்லியில் இருந்து குஜராஜ் மாநிலம் வடோதரா வுக்கு பறந்தது. ஆனால், அந்த விமானத்தின் இன்ஜினில் சிறு அதிர்வு ஏற்பட்ட … Read more

மாஸ் லீவு போட்ட இண்டிகோ ஊழியர்கள் 55% விமான சேவை தாமதம் இது வேற லெவல்

இண்டிகோவின் உள்நாட்டு விமான சேவையானது சனிக்கிழமையன்று ஐம்பத்தைந்து சதவீதம் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இண்டிகோ கேபின் குழுவில் குறிப்பிடத்தக்க பகுதியினர் விடுப்பு எடுத்துள்ளனர். இப்படி விடுப்பு எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் உடல்நிலை சரியில்லை என்று கூறி எடுத்துள்ளனர்.ஆனால், இவர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்த நேர்காணலுக்கு சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தனது நிறுவனத்திற்க்கான வேலைவாய்ப்பு நேர்காணலை இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை நடத்தியது. இதற்கு முன்னர்,ஏப்ரல் 4 அன்று, ஊதியக் குறைப்புக்கு … Read more

மே 15 முதல் கோலாலம்பூருக்கு தினசரி விமானம்! – இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகரித்துள்ளன. இந்த நிலையில், திருச்சி மற்றும் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி மற்றும் கோலாலம்பூர் … Read more