கல்யாணத்துக்கு அப்புறம் அந்த மாதிரி டிரஸ் போடக்கூடாதா? நச் பதில் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

Rakul Preet Singh [file image]

Rakul : திருமணத்திற்குப் பிறகு வித்தியாசமாக உடைகள் அணியுமாறு குடும்பத்தினரிடம் அறிவுறுத்தல் வந்ததா என்ற கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூலாக பதிலளித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல  நடிகையான ரகுல் ப்ரீத் சிங்குக்கும், இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானிக்கும் கடந்த மாதம் 21ம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. Read More :- கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு … Read more

லைக்காவுக்கு செலவு இழுத்துவிட்ட ஷங்கர்! இந்தியன் 2 ஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா?

s shankar

Indian 2 தற்போது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் வைத்து இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து கேம்செஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2  படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில்  பிரியா பவானி சங்கர், நெடுமாடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், மார்க் பென்னிங்டன், தீபா சங்கர், சித்தார்த், சாஜ் சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். READ MORE – என்னது விவகாரத்தா? … Read more

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர் கமல்.! காத்திருக்கும் பெரிய சம்பவம்…

kamal haasan

கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படமும், அவர் வில்லனாக நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ திரைப்படமும் மே மாதத்தில் வெளியாகவுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பில், அதன் இரண்டாம் பாகம் 2017 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கியது. பின்னர், … Read more

கல்லா கட்ட படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்! இந்தியன் 2 ரிலீஸ் குறித்த அப்டேட்!

indian 2

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் இந்தியன் 2வும் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், தீபா சங்கர், மார்க் பென்னிங்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதி கட்ட வேலைகள் … Read more

ஷங்கர் சொன்னதால் தான் மகான் படத்தில் நடிச்சேன்! பாபி சிம்ஹா ஓபன் டாக்!

bobby simha about Mahaan

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ்விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர்  நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மகான். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில காரணங்களால் படம் நேரடியாக அமேசான் ஓடிடி இணையதளத்தில் வெளியானது . ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய பாராட்டை பெற்றது படம் பார்த்த பலருமே படம் அருமையாக இருப்பதாகவும் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என்றும் … Read more

நம்ம லெவலே வேற! சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா!

S. J. Suryah

இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் எஸ்.ஜே . சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே . சூர்யா பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதன் காரணமாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய … Read more

பிரம்மாண்ட மேக்கிங்…பிசிறு தட்டாமல் கவனம் செலுத்தும் தமிழ் ஹீரோக்கள்.!

TAMIL BAN INDIAN MOVIE

தற்போதைய தமிழ் சினிமாவில் வாரம் 4 முதல் 5 திரைப்படங்களாவது வெள்ளி திரையில் வெளியாகிறது. இந்த நிலையில், சில படங்கள் ஒரு ஆண்டுகளாக உருவாகி வருகிறது. பான் இந்திய லெவில் உருவாகி வரும் சில தமிழ் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களுக்கு கடும் உழைப்புகளை கொடுத்து வருகிறார்கள். அந்த மாதிரியான திரைப்படங்கள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கி உள்ளது. தமிழ் சினிமா இப்போது இந்திய அளவில் … Read more

நண்பேன்டா… 21 வருடங்களுக்கு பின் படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட ரஜினி மற்றும் கமல்!

Rajinikanth - Kamalhassan

நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பும், நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் நிலையில், பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். இருவரும் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, பாபா மற்றும் பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது … Read more

சிகப்பு உடையில் சிக்கென்னு இருக்கிங்க..! காஜல் அகர்வால்-ன் கியூட் கிளிக்.!

KajalAggarwal

ஹோ கயா நா என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம் என்ன பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம் பிடித்தார். … Read more

காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரியா பவானி சங்கர்.!

சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால … Read more