இந்திய ஏ அணி  4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது!

மணீஷ் பாண்டே தலைமையில் இந்திய ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இந்த தொடரில் இந்திய ஏ அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டியில் இந்திய ஏ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஐந்தாவது போட்டியில்  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  ஏ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் … Read more