#IndvsWi:68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது . ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது.கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 41 ரன்களை எடுத்திருந்தனர்.ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியிருந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 20 ஓவர்கள் முடிவில் 122 ரன்களுக்கு … Read more

Ind vs Wi Live : தவான் அதிரடி அரை சதம்;சுப்மான் கில் ரன் அவுட் !

சுப்மான் கில் 64 ரன்கள் எடுத்த நிலையில் பூரன் ரன் அவுட் ஆக்கினார்.தற்பொழுது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை எடுத்துள்ளது.தவான் 63 மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது/இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய … Read more

‘கிங்’ கோலியின் அசுர ஆட்டம்! 19-வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீசை பந்தாடிய இந்தியா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று முதல்  டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் 207அடித்தனர். இதில் அதிகபட்சமாக ஹெட்மையர் 56 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டைபறித்தார். இதைத் தொடர்ந்து 208 ரன்களுடன் … Read more

சதத்தால் சச்சினின் சாதனையை முறியடித்த சேஸ் மாஸ்டர் விராட் கோலி …!

விராட் கோலி சதம் மூலமாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்துள்ளது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்குகிறது இந்தியா. 322 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹோலி ,துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் … Read more

விராத் கோலியுடன் போட்டோ எடுத்த கல்லூரி மாணவர் ரிமாண்ட்..!!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பாதுகாப்பு வேலியை தாண்டி விராட் கோலியை நெருங்கிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி 295 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்நிலையில், ஆட்டத்தின் போது மைதானத்தில் … Read more

புதிய சாதனை படைத்த இந்திய அணி …!100 வெற்றிகளை பதிவு செய்தது இந்திய அணி …!

இந்திய மண்ணில் நேற்றைய வெற்றியின் மூலம் தனது 100 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 649 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். இதன்மூலம், 2-ஆம் … Read more