கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது சீனா!இந்திய பெருங்கடலில் தீவிர கண்காணிப்பு …..

  தற்போது சீனா தென்சீனக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில்  கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக மிதவைகள், கப்பல்கள், செயற்கைக் கோள்கள், மற்றும் நீரில் ஊடுருவிச் செல்லும் கருவிகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பை இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் சீனா நிறுவியுள்ளது. இவற்றின் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் பராசல் தீவுகள், குவாங்டாங் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3 மையங்களை வந்து சேரும்.தென்சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், சீனா தனது … Read more

கடற்படை தினம் : 6 நீர்மூழ்கிகப்பல்கள் கட்டும் பணி தொடக்கம்

கப்பற்படை தினத்தை முன்னிட்டு 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் அணுஆயுத தாக்குதல் திறன் கொண்டவை ஆகும். இத்திட்டம் தொடர்பாக, நேற்று டெல்லியில் கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில்: ‘அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் கனவு திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கப்பற்படையின் பலம் அதிகரிக்கும். எந்த தாக்குதலையும் சமாளிக்கும் … Read more