2 நாட்களில் பதவி விலக வேண்டும் – இம்ரான் கானுக்கு கெடு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியில்  இருந்து விலக வேண்டும் மதத்தலைவர்கள்  மற்றும் எதிர்க்கட்சியினர் இஸ்லாமாபாத்தில் இன்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் மதகுருவான மவுலானா ரஹ்மான் ,2 நாளில் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் எல்லையில் திடீரென ஆய்வு செய்த பாகிஸ்தான் பிரதமர்,ராணுவ தளபதி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இந்திய காஷ்மீர் எல்லை பகுதியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆய்வு செய்துள்ளார். பாகிஸ்தானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதாவது பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்து போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் போரில் … Read more