புன்னகை மன்னன் மொத்த பாடல்களை இளையராஜா எத்தனை நிமிடத்தில் முடித்தார் தெரியுமா?

punnagai mannan ilayaraja

Ilaiyaraaja : புன்னகை மன்னன் படத்தின் பாடல்களை இளையராஜா எத்தனை மணி நேரத்தில் இசையமைத்துள்ளார் என்பதற்கான தகவல் கிடைத்து இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா பல ஹிட் படங்களின் பாடல்களை சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்துவிடுவார் என்பது அனைவர்க்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் பேட்டிகளில் தெரிவித்தது உண்டு. அப்படி அவர் சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்த படங்களின் பாடல்கள் அதிரி புதிரியாகவும் ஹிட் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு திரைப்படம் தான் … Read more

கதையை கேட்காமல் இளையராஜா மியூசிக் போட்ட படம்? பாடல்களோ சூப்பர் ஹிட்டு!

Ilaiyaraaja

Ilaiyaraaja இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க வந்த காலகட்டத்தில் எல்லாம் அவருடைய இசை பெரிய தாக்கத்தையே உண்டு செய்தது என்றே கூறலாம். அன்னக்கிளி படத்தில் ஆரம்பித்த அவருடைய இசை பயணம் இன்றுவரை சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்கிற பெருமையையும் கூட இளையராஜா வைத்து இருக்கிறார். READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! காலங்கள் கடந்தாலும் சரி அவருடைய பாடல்கள் … Read more

நான் வாந்தி எடுத்ததை என்ன சாப்பிட சொல்றீங்களா? இயக்குனரிடம் பொங்கிய இளையராஜா!

Ilaiyaraaja

இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்னுமே படங்களிலுக்கு இசையமைத்து கொடுத்ததும் வருகிறார். தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையையும் அவர் வைத்து இருக்கிறார். இதுவரை பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இளையராஜாவுடன் பணியாற்றியது குறித்து பேசுவது உண்டு. அந்த வகையில், இளையராஜாவின் தீவிர ரசிகரும் இயக்குனருமான நாகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜா பற்றி பேசியுள்ளார். … Read more

எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் இளையராஜாவுக்கு தான் மகளா பொறக்கணும் – பவதாரிணி

Bhavatharini and ilayaraja

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு சிறிய வயது புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் இளையராஜா வெளியீட்டு உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், பவதாரிணி உயிரோடு இருந்த சமயத்தில் தனது தந்தை குறித்து பேசிய வீடியோக்களும் தனது குடும்பம் பற்றியே பேசிய பழைய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

#RIPBhavatharini : பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம்!

bhavatarini singer

இளையராஜா மகள் பவதாரிணி உடல் அம்மா, பாட்டி நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பவதாரிணி மறைவு  பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பிரபலங்கள் இரங்கல்  மகள் பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி … Read more

பவதாரிணி மரணம்..மிகப்பெரிய இழப்பு! ஓ. பன்னீர்செல்வம் இரங்கல்!

o panneerselvam bhavatharini

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், படகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, அஞ்சலிக்காக தேனி மாவட்டத்தில் அவருடைய … Read more

மகள் பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா!

Ilaiyaraaja

பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அவருடைய உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, … Read more

#RIPBhavatharini: தேனி வந்தது பாடகி பவதாரிணி உடல்!

bhavatarini singer

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி   (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான  பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று … Read more

அன்பு மகளே..! மறைந்த மகள் பவதாரிணி குறித்து இளையராஜா உருக்கம்

பவதாரிணி மறைவையடுத்து அவரின் தந்தையான இளையராஜா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி (47). பின்னணி பாடகியான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘அழகி’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’ உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். சபரிராஜ் என்பவரை மணமுடித்தார். 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் … Read more

இளையராஜா மகள் மறைவு: இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

Ilayaraja's concert cancelled

மகள் பவதாரிணியின் மறைவைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ‘என்றும் ராஜா ராஜாதான்’ என்ற இசை நிகழ்ச்சி, இலங்கை தலைநகர் கொழும்புவில் … Read more