Rawa Idly : அட ரவையில் இட்லி செய்யலாமா..? அது எப்படிங்க..?

Rawa Idly

காலை மற்றும் இரவு உணவுக்கு பெரும்பாலானோர் வீட்டில் இட்லி செய்வது வழக்கம். இந்த இட்லியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் ரவையை வைத்து எப்படி இட்லி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையானவை  ரவை – 1 கப் தண்ணீர் – 2 கப் உப்பு – தேவையான அளவு சமையல் சோடா – 1/2 டீஸ்பூன் Rawa Idly செய்முறை  முதலில் தேவையான … Read more

ஆரோக்கியமான கேரட் சட்னி ஐந்து நிமிடத்தில் செய்வது எப்படி…?

காலை நேரத்தில் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்யும் பொழுது தொட்டு கொள்வதற்கு சட்னி அல்லது சாம்பார் செய்வது வழக்கம். பெரும்பாலும் பலர் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து இட்லி தோசைக்கு சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமான முறையில், அதே சமயம் அட்டகாசமான சுவை கொண்ட கேரட் சட்னி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துருவிய கேரட் தேங்காய் கொத்தமல்லி பூண்டு உப்பு … Read more

காலையில தினமும் சப்பாத்தி, இட்லி சாப்பிட்டு அலுத்துட்டா….? இன்று இதை ட்ரை பண்ணி பாருங்கள்!

பெரும்பாலும் நமது வீட்டில் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது இரவு மீதமான பழைய சாதத்தை தான் தொடர்ந்து சாப்பிடுகிறோம். அடிக்கடி இதை சாப்பிடுவதால் நமக்கு அலுத்து போயிருக்கும். இன்று எப்படி அட்டகாசமான சுவை கொண்ட பாஸ்தாவை 5 நிமிடத்தில் வீட்டிலேயே தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பாஸ்தா தக்காளி வெங்காயம் கடுகு பூண்டு கருவேப்பில்லை மிளகாய் தூள் மல்லி தூள் முட்டை கொத்தமல்லி மிளகு தூள் செய்முறை முதலில் ஒரு கடாயில் … Read more

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அசத்தலான தக்காளி சட்னி..!

பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீட்டில் செய்வார்கள். இந்த இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்குக் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இதில் பலருக்கு மிகவும் பிடித்தது தக்காளி சட்னி தான். இந்த சட்னியை எப்படி அட்டகாசமான சுவையில் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் வெங்காயம் பெருங்காயம் எண்ணெய் உப்பு கொத்தமல்லி பூண்டு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கறிவேப்பிலை செய்முறை முதலில் … Read more

தேங்காய் இல்லாமல் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான குருமா எப்படி செய்வது?

எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம். தேவையான பொருட்கள் சோம்பு பச்சைமிளகாய் வெங்காயம் எண்ணெய் … Read more

வீட்டிலேயே ஈஸியாக இட்லி மாவில் போண்டா செய்வது எப்படி? தெரிந்து கொள்ளலாம்!

மாலை நேரத்தில் நாம் டீ, காபி அருந்தும் போது சூடாக போண்டா அல்லது வடை சாப்பிட வேண்டும் என நினைப்பது வழக்கம். அதற்காக கடைகளுக்கு சென்று நாம் வடை வாங்கும் பொழுது சில சமயங்களில் நமக்கு பிடித்தவாறு இருக்காது. ஆனால் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் போதும். அதை வைத்து எப்படி ஈசியாக, ருசியாக போண்டா செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மாவு அரிசி மாவு பச்சை மிளகாய் வெங்காயம் … Read more

இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத அட்டகாசமான இட்லி 65 செய்வது எப்படி?

இட்லி என்பது இந்தியர்களின் பாரம்பரியமான ஒரு உணவாக இருந்தாலும் இட்லியில் 65 செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது. எப்படி இட்லியில் சுவையான 65 செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி கடலைமாவு பெரிய வெங்காயம் மிளகாய் தூள் தக்காளி சீரகம் எண்ணெய் உப்பு இஞ்சி-பூண்டு விழுது மல்லித்தழை செய்முறை முதலில் தக்காளியை வெட்டி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் பெரிய வெங்காயம் ஒன்றை பொடி … Read more

உலகிலேயே மோசமான உணவு இட்லி தான் என கூறி மரண கலாய் வாங்கிய இங்கிலாந்து பேராசிரியர்!

உலகிலேயே மோசமான உணவு இட்லி தான் என கூறி மரண கலாய் வாங்கிய இங்கிலாந்து பேராசிரியர் எட்வர்ட். இங்கிலாந்து நாட்டின் பேராசிரியரான எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் தென் மாநில மக்களின் விருப்பமான உணவாகிய இட்லி தான் உலகிலேயே மோசமான உணவு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பதிவிட்டதற்கு தமிழக மக்கள் சும்மா இருப்பார்களா? தென் மாநிலங்களில் ஏராளமான மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன், காங்கிரஸ் எம்பி சசிதரூர் அவர்களின் மகனும் கடும் விமர்சனத்துடன் கூடிய கண்டனத்தை … Read more

“எங்களுக்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எனது அம்மா மேற்கொண்டார்”- கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸின் அம்மா, அவர் மற்றும் அவரின் தங்கை மாயாவிற்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 90 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான … Read more

கமலாத்தாள் பாட்டி நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்

கமலாத்தாள் பாட்டியை பாராட்டி ட்வீட் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப். கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் என்ற 85 வயது மூதாட்டி. இவர், தனது தள்ளாடும் வயதிலும் ரூ.1 க்கு இட்லி விற்பனை செய்வதால், இவரை இட்லி பாட்டி என்று அழைப்பர்.  இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடே நிலைகுலைந்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி கமலாத்தாள். ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் … Read more