என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நன்றி – விருதை பெற்ற பின் ரஜினிகாந்த் பேச்சு

கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.இந்த  விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,இந்த விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் இந்த விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் … Read more

ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். கோவாவில் நடைபெறும் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக  பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விருது பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்.  

மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

எனக்கு விருது  வழங்கும் மத்திய அரசிற்கு நன்றி என்று நடிகர் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “Icon of Golden Jubilee” விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். I thank the government of India for this prestigious honour bestowed upon me on the golden jubilee of the International film festival of … Read more

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது – உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கோவாவில்  50-வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த நிலையில்  இது தொடர்பாக டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், திரைப்படத்துறைக்கான ICON OF GOLDEN JUBILEE விருது  நடிகர் ரஜினிகாந்துக்கு  வழங்கப்படும் என்று தெரிவித்தார். கோவாவில் … Read more