உங்கள் வீட்டிலும் கரப்பான் பூச்சி தொல்லை உள்ளதா…? இதை ஒழிப்பதற்கான வழிமுறை அறியலாம் வாருங்கள்!

பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே கரப்பான் பூச்சி தொல்லை இருப்பது வழக்கம் தான். குறிப்பாக சமையலறை, குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இவை காணப்படும். மேலும் சிலர் இந்த கரப்பான் பூச்சிகள் கண்டு பயப்படவும் செய்வார்கள். இந்த பூச்சிகள் காரணமாக நமது உடல் நலமும் பாதிக்கப்படும். உங்கள் வீட்டிலும் இந்த கரப்பான் பூச்சி தொல்லை அதிக அளவில் இருந்தால், தீங்கு விளைவிக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தாமல் எப்படி இந்த கரப்பான் பூச்சியை ஒழிப்பது என்பது குறித்து நாம் தெரிந்து … Read more

காலையில் எழுந்தவுடன் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள்! இதை மட்டும் தான் சாப்பிட வேண்டும்!

நாம் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் முதல் முதலில் அருந்துவது தேநீர் தான். ஏனென்றால், இதனை குடித்தால் தான் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் காலையில் எழுந்தவுடன் எதையெல்லாம் உண்ண வேண்டும், எதை உண்டால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்த பதிவில், காலையில் எழுந்தவுடன் எதை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இளஞ்சூடான நீர் காலையில் எழுந்தவுடன் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. … Read more