இவங்க மட்டும் பாராட்டுனா எனக்கு விருது கிடைச்ச மாதிரி! ஹிப்ஹாப் ஆதி அதிரடி!

தல அஜித் மட்டும் இன்னும் எதுவும்  சொல்லவில்லை. அவரும் பார்த்து என்னை பாராட்டி விட்டால் அது தான் எனக்கு கிடைக்கும் விருது. நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அத்தனை தொடர்ந்து, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் ராணா இயக்கத்தில், நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆதிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இப்படம் காதலர் … Read more

மீண்டும் இணைந்த மீசையை முறுக்கு கூட்டணி! நான் சிரித்தால்…!

மீசையை முறுக்கு படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தை சுந்தர் சி தயாரித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி நட்பே துணை எனும் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில்  ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு நான் சிரித்தால் என பெயரிடப்பட்டுள்ளது. … Read more

இங்கு யார் கோமாளி?! ஜெயம் ரவியின் கோமாளி பட விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்து உள்ளார்.   இந்த படத்தின் கதை ட்ரெய்லரில் காண்பித்தது போல 16 வருடம் கோமாவில் இருந்து மீண்டு … Read more

90’s நீங்கா நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்திய கோமாளி படக்குழு! என்னதான் செய்தது?!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில காட்சிகளால் திரையுலகில் சின்ன அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இப்படம் முழுவதும் 90களில் நாம் பெற்ற சின்ன சின்ன அனுபவங்களை தற்போது ஞாபகப்படுத்தும் வண்ணம் தயாராகி உள்ளது. தற்போது உள்ள நவீன உலகில் என்னென்ன சந்தோசங்களை இழந்தோம் என … Read more

மலரும் நினைவுகளை ஞாபகபடுத்திய கோமாளி படத்திலிருந்து ஒளியும் ஒலியும் பாடல் வீடியோ வெளியானது!

ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் நடித்து அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கசாமி இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக ஒளியும் ஒலியும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல்  90கிட்ஸ்-இன் மலரும் குழந்தை பருவ நினைவுகளை ஞாபகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  

நமது குழந்தை பருவ சிறப்பான சம்பவங்களை நினைவு கூற வைக்கும் கோமாளி படத்திலிருந்த்து ‘ஒளியும் ஒலியும்’ பாடல் வெளியாகியுள்ளது!

நடிகர் ஜெயம் ரவி தற்போது 9 கெட்டப்புகளில் நடித்து வரும் திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே பைசா வசூல் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒளியும் ஒலியும் எனும் பாடல் வெளியாகி உள்ளது. … Read more

2 ஹிட் கொடுத்தாச்சு, 3-வது ஹிட்டுக்காக மீண்டும் இணைக்கிறோம் : ஹிப்ஹாப் ஆதி

பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு, நட்பே துணை போனற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,  இயக்குனர் ராணா  இயக்கத்தில்,ஹிப்ஹாப் ஆதி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம், ராணா இயக்கத்தில் உருவான கெக்க பேக்க படத்தின் தழுவலாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆதி தனது ட்வீட்டர் பக்கத்தில், இப்படம் குறித்து ” ஏற்கனவே 2 ஹிட் கொடுத்தாச்சு, … Read more

ஜெயம் ரவியின் வித்தியாசமான கெட்டப்பில் ‘கோமாளி’ பட போஸ்டர்!

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து நல்ல பெயரை வைத்துள்ள நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிர். இந்த படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி வருகிறது. இதில் சுமார் 9 கெட்டப்களில் ஜெயம் ரவி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி … Read more

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ தயாராவதற்கு முன்னரே விலைக்கு வாங்கிய முன்னனி சேனல்!

ஜெயம் ரவி அடுத்ததாக தனது 24வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினில் முதன் முதலாக காஜல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி பல வேடங்களில் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. இதேபோல தான் … Read more

“நட்பே துணை ” படத்தின் ட்ரைலர் வெளியானது !!!!

ஹிப் ஹாப் ஆதி “ஆம்பள” படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளராக  தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.  “நட்பே துணை ” என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்  வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி.  “ஆம்பள” படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளராக  தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து “இன்று நேற்று நாளை”  “தனி ஒருவன்”  “அரண்மணை 2” “கதகளி” … Read more