இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் – அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த பதில்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசைப்புயல் ஏ … Read more

புரியாத மொழியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – கனிமொழி!

புரியாத மொழியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கனிமொழி கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் புரியாத மொழியினை புகுத்த நினைப்பதாகவும் இந்தி தெரியவில்லை என்றால் அரசிடமிருந்து எந்த பதிலும் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தியில் தான் கடிதங்கள் கூட அனுப்ப … Read more

இந்தியுடன் தமிழை சேர்த்து கொலை செய்தவர்கள் திராவிட கட்சியினர் – பொன்ராதாகிருஷ்ணன்!

இந்தியுடன் தமிழை சேர்த்து கொலை செய்தவர்கள் திராவிட கட்சியினர் – என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய கடந்து சென்று உள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை சாதித்து காட்டியவர் என கூறியுள்ளார். மேலும் அதே நம்பிக்கை … Read more

இந்தி ஆதிக்கம் வேர்கொண்டால் அடி முதல் நுனி வரை வேரோடு வேராய் சாய்ப்போம் – வைகோ!

பா.ஜ.க. அரசு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முற்பட்டால் அதனை வேரோடு வேராய் மண்ணோடு மண்ணாய்ப் சாய்ப்போம் என மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரும் தலைவருமாகிய வைகோ அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் அண்மைக்காலமாகவே இந்தி பயிற்று மொழியாக்க பட வேண்டும்எனவும், பொது இடங்களில் தமிழுக்கு பதிலாக இந்தி இருப்பது தவறு எனவும் சர்ச்சைகளுடன் கூடிய வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று கூட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமான நிலையம் சென்று இருந்த பொழுது கொரோனா பற்றி … Read more

கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சம்பளம் இத்தனை கோடியா..? பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு..!

கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சம்பளம் நடிகை பூஜா ஹெக்டே 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார்.   தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து தமிழில் நடிக்காத இவர் சமீபத்தில் சூர்யாவுடன் அருவா படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அருவா படத்தில் தற்போது ராஷி கன்னா நடிக்கவுள்ளார் என்பது … Read more

நடிகர் கீர்த்தி சுரேஷ் களமிறங்கி கலக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்தின் நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், போனி கபூர் இந்தியில் அஜய் தேவ்கன்னை வைத்து புதிய படம் ஒன்றை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகி உள்ளார். இ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிட்டுள்ளார். … Read more

பேட்மேன் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளாரா?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள, மாரி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், பெண்களுக்காக குறைந்த விலையில், நாப்கின் தயாரித்து பத்மஸ்ரீ விருது பெற்ற அருணாச்சலம் முருகானதத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘பேட்மேன்’ என்ற படம் ஹிந்தியில் உருவானது. இந்த படத்தில், அருணாச்சலம் வேடத்தில், அக்சய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில், பேட்மேன் திரைப்படம் தமிழில் … Read more

கொலைகாரன் படத்திற்கு போட்டி போடும் பட தயாரிப்பாளர்கள்!

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கொலைகாரன். நடிகர் அர்ஜுன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஷிமா நர்வால் நடித்துள்ளார். இப்படம் தமிழில் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்கான உரிமையை பெற, ஹிந்தி பட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து, அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை வழங்கவுள்ளதாக, படக்குழு முடிவு … Read more