முதலாளியின் 100வது பிறந்தநாளுக்கு Hero கொடுத்த ‘ஷாக்’ சர்ப்ரைஸ்.! Hero CE001 ‘100’ மட்டுமே..!

Dr Brijmohan Lall Munjal - HERO CE001

ஹீரோ குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பிரிஜ்மோகன் லால் முன்ஜான் , கடந்த 1923, ஜூன் 1ஆம் தேதி பிறந்தார் . தனது 95வது வயதில் நவம்பர் 1, 2015இல் உயிரிழந்தார்.  இவரது நூற்றாண்டு பிறந்தநாளை Hero நிறுவனம் இந்த வருடம் கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவில் ஓர் பிரத்யேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு இயர்பட்ஸ் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்தது Fire Pods Zeus! 100 பைக் மட்டுமே… பிரிஜ்மோகன் லால் முன்ஜான் … Read more

எனது தந்தை எனக்கு ஹீரோ; மறைவு வருத்தமளித்தாலும் மனதை தேற்றுகிறேன் – பிரிகேடியர் மகள்!

எனது தந்தை எனக்கு ஹீரோதான், அவரது மறைவு வருத்தமளித்தாலும் மனதை தேற்றுகிறேன் என மறைந்த வீரர் பிரிகேடியர் மகள் கூறியுள்ளார். ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் . இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் அவர்களின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டரும் ஒருவர். இவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த … Read more

இந்த இரண்டு மாவட்டங்களில் ஹீரோ – ஹோண்டா வாகன விற்பனைக்கு தடை!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மற்றும் காரியாபண்ட் ஆகிய மாவட்டங்களில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், பைக்குகள் என்றாலே நமக்கு நியாபகம் வருவது, ஹீரோ ஹோண்டா பைக்குகள் தான். இந்த இரண்டு நிறுவனங்கள், ஒன்றிணைந்து இந்தியாவில் தங்களின் பைக்குகளை விற்பனை செய்து வந்தனர். ஆனால் சில காரணங்கள் காரணமாக இவ்விரண்டு நிறுவனங்கள் தனியாக செயல்பட்டு வருகின்றது. ஆயினும், இவ்விரண்டு பைக்குகளுக்கும் மக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். … Read more

ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்! மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் ஹார்லி டேவிட்சன்! மகிழ்ச்சியின் உச்சத்தில் இளைஞர்கள்!

மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் ஹார்லி டேவிட்சன். அமெரிக்காவின் பிரபல மோட்டார் நிறுவனமான, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த 111 ஆண்டுகளாக, இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், ஹரியானாவில் மட்டும் தான் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மாடல் பைக்குகள் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம், உலக நாடுகளில் குறைவான அளவே தங்கள் பைக்குகள் விற்பனையாகும், நாடுகளில் இருந்து, வெளியேற திட்டமிட்டது. இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு … Read more

தமிழில் ஹீரோ! தெலுங்கில் சக்தி! தெலுங்கு திரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த அடி

தெலுங்கில் சக்தி என்ற பெயரில் வெளியாகவுள்ள ஹீரோ திரைப்படம்.  நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்யவுள்ளனர். இப்படம் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் மாணவர்களின் … Read more

தமிழ் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

தமிழில் ட்விட்டுகளை மட்டும் பதிவிட்ட ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.  ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று மகிழ்ச்சியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடி வருகிறார். அதனால் ஹர்பஜன் சிங் அவ்வப்போது அவரது … Read more

கார்த்திக்காக காத்திருந்த இயக்குனர்! மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் ‘ஹீரோ’ இயக்குனர்!?

இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் நடிக்க உள்ளாராம்.  கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.  விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அடுத்ததாக கார்த்தியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தில் கார்த்திக்கு இரண்டு கதாபாத்திரங்கள் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கார்த்தி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக ஆண்டுக்கணக்கில் கால்ஷீட் … Read more

முழுக்க முழுக்க இரவில் வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து டாக்டர் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது.  இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.  சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் ஹீரோ படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இடையே அடுத்த பட ஷூட்டிங்கிலும் சிவா கலந்து கொண்டு வருகிறார். அந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் … Read more

ஹீரோ படத்திலிருந்து அடுத்ததாக நீக்கப்பட்ட காட்சி வெளியானது! ரசிகர்கள் வருத்தம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஹீரோ. இப்படத்திலிருந்து வெளியான இரண்டு நீக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். நம் நாட்டின் கல்வி முறை பற்றி இப்படம் வெகுவாக அலசுகிறது. அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திலிருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தது. … Read more

நாளை ரிலீஸாகவுள்ள ஹீரோ படத்திலிருந்து அசத்தலான முக்கிய காட்சி வெளியானது!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை ஹீரோ திரைப்படம் வெளியாக உள்ளது.  இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.  சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது. அதில், சூப்பர் ஹீரோ கதைக்களம் போல படம் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டது. இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை … Read more