பாகுபலி படத்திற்கு இணையாக பட விளம்பரத்தில் களமிறங்கிய ஹீரோ படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளர். இப்படம் அடுத்த மாதம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தினை விளம்பர படுத்தும் வேளைகளில் தீவிரமாக யோசித்து வருகிறது. அதன் படி தற்போது ஹீரோ படத்தினை ப்ரொமோட் செய்ய புது ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை நாளை மாலை அறிமுகப்படுத்தப்பட … Read more

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் பிரபலம்!

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷினி தமிழில் அறிமுகமாக உள்ளார். இயக்குனரின் முதல் படமான இரும்புத்திரையில் அர்ஜுன் நடித்திருந்த வில்லன் கதாபத்திரம் மிகவும் நன்றாகவும் பலமாகவும் இருந்தது. அதேபோல ஹீரோவிலும் வில்லன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலமான நடிகர் அபி தியோல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.