ஹீரோ படத்திலிருந்து அடுத்ததாக நீக்கப்பட்ட காட்சி வெளியானது! ரசிகர்கள் வருத்தம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஹீரோ. இப்படத்திலிருந்து வெளியான இரண்டு நீக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். நம் நாட்டின் கல்வி முறை பற்றி இப்படம் வெகுவாக அலசுகிறது. அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திலிருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தது. … Read more

சிவகார்த்திகேயனின் "ஹீரோ" படத்தின் டீஸர் அறிவிப்பு ! எப்போ தெரியுமா ?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் அக்.18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் டீஸரை அக்.24ம் தேதி காலை 11:03 மணி … Read more

மாஸ் காட்டும் "ஹீரோ" படத்தின் 2nd லுக் இதோ…!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் குறித்த அறிவிப்பை நேற்று படக்குழுவினர் அறிவித்தனர். இதில் இன்று(அக்.18) 5 மணி அளவில்  வெளியிடப்படுவதாக அறிவித்தபடி 2nd லுக் போஸ்டரை படக்குழுவினர் … Read more

"ஹீரோ" படத்தின் 2nd லுக் ரீலிஸ் அறிவிப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம விட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் குறித்த அறிவிப்பை நேற்று படக்குழுவினர் அறிவித்தனர். இதில் வருகின்ற அக்.18ம் தேதி 5 மணி அளவில்  வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ போஸ்டரில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. அதனை தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் மற்றும் இன்னொரு பாலிவுட்டின் முக்கிய நடிகரும் முக்கிய வேடத்தில நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நேற்று காலை இப்பட போஸ்டர் வெளியானது. இதில் மறைந்திருக்கும் சில தகவல்களை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒரு பக்கம் … Read more

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் சோனி நிறுவனம்!

நயன்தாரா நடித்து இருந்த கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தை முதலில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க  இருந்தது. ஆனால், சில நிதி பிரச்சினை காரணமாக அவர்கள் படத்திலிருந்து விலக, தற்போது, சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமே  இப்படத்தை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   தற்போது, கூடுதல் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் … Read more

என்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது!

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தின் சூட்டிங் இந்த முடியாத காரணத்தினால் செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது … Read more

வெளிநாட்டுக்கு தப்பிக்க போன கேமராமேனை பிடித்துவிட்டேன்! சிவகார்த்திகேயன் பட இயக்குனர் டிவிட்டரில் கலாட்டா!

சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஒருபடம், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்  என பிசியாக நடித்து வருகிறார். இதில் ஹீரோ பட இயக்குனர் மித்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சிவானா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றவரை பிடித்துவிட்டேன் சீக்கிரம் வாங்க படப்பிடிப்புக்கு போலாம் என கூறினார். அதற்கு சிவகார்த்திகேயன், ‘ அப்படி சொல்லிவிட்டு நீங்க … Read more