இந்த இலையை சாதாரணமா நெனச்சீராதீங்க, கொத்தமல்லியில் உள்ள கொழுமையான நன்மைகள்

கொத்தமல்லியில் உள்ள நன்மைகளும்,குணமாகும் நோய்களும். கொத்தமல்லி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொத்தமல்லி நமது சமையல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அனைத்து சமையல்களில் கொத்தமல்லி ஒரு வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது வாசனைக்காக மட்டுமல்லாது, இதில் பல நோய்களை குணமாக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது. கொத்தமல்லியை தனியாக துவையலாகவும் அரைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் கொத்தமல்லியில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். வயிற்று பிரச்சனைகள் கொத்தமல்லி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. … Read more

வாழவைக்கும் வாழைப்பழத்தின் வல்லமையான மருத்துவ குணங்கள்…..!!!

வாழைப்பழத்தில் உள்ள பயன்களும், அதன் மருத்துவ குணங்களும். வாழைப்பழம் நாம் அனைவரும் அறிந்த பலவகைகளில் ஒன்று தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எந்த வித பயமும் இல்லாமல் சாப்பிடலாம். உடல் எடை இன்றைய … Read more

பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் பாசி பயறு….!!!

பாசிப்பயறில் உள்ள நன்மைகளும், அதில் உள்ள மருத்துவ குணங்களும். தானிய வகைகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் நாம் இன்று அனைத்தையும் மறந்து, மேலை நாட்டு உணவு முறைகளை தான் கையாண்டு வருகிறோம். இன்றைய நாகரீகமாக கருதும், மேலை நாட்டு உணவு முறைகள் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த நோய்கள் நமது உயிருக்கு உலை வைக்கும் நோயாகவே மாறி விடுகிறது. பாசி பயறு இன்று நாம் இந்த … Read more

இதை மட்டும் சாதாரணமா நெனச்சீராதீங்க….! கோதுமையில் உள்ள கொழுமையான மருத்துவ குணங்கள்….!!!

கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள். கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட. கோதுமை கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது. கோதுமையில், கால்சியம், … Read more